சேலத்தில் சிறுவர்களுடன் இணைந்து கோலி குண்டு விளையாடிய பாமக எம்எல்ஏ அருள்

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் சிறுவர்களுடன் இணைந்து கோலி குண்டு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அருள் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் ஓமலூர் பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்வின்போது அங்கு இருக்கும் மாணவர்கள், குழந்தைகளுடன் இணைந்து கோலி குண்டு விளையாடினார்.

Related Video