Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
சேலம்
சேலம்
Explore Salem! Discover the best of சேலம், from its historical landmarks to its vibrant culture. Find travel tips, local insights, and everything you need to know about this fascinating city.
All
102 NEWS
6 PHOTOS
6 VIDEOS
114 Stories
புதுமனை புகுவிழாவிற்கு சென்ற போது பயங்கர விபத்து! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Jun 08 2025, 09:35 AM IST
ஈரோட்டில் நடைபெற இருந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு ஈரோடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
ஷாக்கிங் நியூஸ்! சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இளைஞர் பலி!
May 31 2025, 03:46 PM IST
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞருக்கு வீரியமற்ற கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இது தமிழகத்தில் இரண்டாவது கொரோனா தொடர்பான உயிரிழப்பாகும்.
அட கடவுளே! இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங்க! ஐயோ என்னை விட்டு போயிட்டியே கதறும் பெற்றோர்கள்!
May 20 2025, 11:18 AM IST
சேலம் மாவட்டத்தில் செல்போன் கேம் விளையாடியதால் பெற்றோர் கண்டித்ததில் மனமுடைந்த இரண்டு மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு வெடி விபத்தில் உடல் சிதறி உயிரிழந்த 4 பேர்! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரணம் அறிவிப்பு!
Apr 26 2025, 10:50 AM IST
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் திருவிழாவிற்காக எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசுகள் வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது புகார்.. 85 லட்சம் மோசடி.. சேலத்தில் நடந்த சம்பவம்
Apr 12 2025, 10:42 AM IST
சேலத்தில் பேட்டரி ஸ்கிராப் வியாபாரி ராஜா, ஜலீல் என்பவரால் ரூ.85 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். ஜலீல் தொடர்ந்து பணம் தருவதாக நம்பவைத்து சரக்குகளை அனுப்பச் செய்து ஏமாற்றியுள்ளார்.
பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி இல்ல திருமண விழா!கலந்துகொள்ள வந்த தவெக தலைவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!
Feb 25 2025, 08:00 PM IST
இபிஎஸ்யை வரவேற்று அதிமுக கொடியை நட்ட தொழிலாளி.! லாரி மோதி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலி
Feb 07 2025, 11:32 AM IST
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கொடிமரம் நட்டபோது லாரி மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Salem : ஆத்தூர் பட்டாசு ஆலை.. திடீரென ஏற்பட்ட வெடி விபத்து.. ஒருவர் உடல் சிதறி பலி - முழு விவரம்!
May 16 2024, 11:05 PM IST
Salem Fire Crackers Factory : சேலம், ஆத்தூரை அடுத்துள்ள கடம்பூர் மேற்கு காடு என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
VCK Party : தீவட்டிப்பட்டியில் சாதி வெறியாட்டம்.. ஆதிதிராவிடர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - திருமா அறிவிப்பு!
May 05 2024, 06:58 PM IST
Thol Thirumavalavan : சேலத்தை அடுத்த தீவட்டிபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சேலம்: ஏற்காடு மலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
Apr 30 2024, 08:07 PM IST
ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பேருந்து விபத்தில் தற்போது வரை 63 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
< previous
1
2
3
4
5
6
7
8
9
10
11
next >
Top Stories