கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த பாம்பு; அலறிய குடியிருப்பு வாசிகள்

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த பாம்பை பார்த்த குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.

Share this Video

கோவை காந்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு அருகில் அடர் காடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை ஒரு சாரைப்பாம்பு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் புகுந்தது. 

அந்த பாம்பை பார்த்த குடியிருப்பு வாசிகள் அலறி அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் பாம்பு அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகில் உள்ள காட்டிற்குள் சென்றது.

Related Video