Watch : கொட்டும் மழை! பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகள்!

பொள்ளாச்சியில் திடீரென மழை பெய்தால் அரசு பேருந்தில் குடை பிடித்த பயணிகளின் வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் உலாவருகிறது.
 

Share this Video

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து 37A ஆழியார் வரை செல்கிறது, அரசு பேருந்து முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் திடீரென மழை பெய்தது பேருந்து முழுக்க மழை நீர் வடிந்தது, பயணிகள் தங்கள் கொண்டு வந்த குடைகளைப் பிடித்து மழையிலிருந்து தப்பித்துக் கொண்டனர், அரசு பஸ்சுக்குள் குடைப்பிடித்த பயணிகள் வீடியோ தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video