Viral Video : கோவை: தண்ணீர்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! - மக்கள் பீதி!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

Share this Video

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 2 ஆடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை கொன்றதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர். அப்பகுதி மக்கள் அனைவரும் பீதிடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Related Video