Heavy Rain: கோவையில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Share this Video

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

Related Video