கோவையில் பெல்லி டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்த மருத்துவர் பகதவத்சலம்

 கோவையில் நடைபெற்ற விளையாட்டு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் பக்தவத்சலம் நடன கலைஞர்களுடன் இணைந்து பெல்லி டான்ஸ் ஆடி மகிழ்ந்தார்.

Share this Video

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் ஜேிஐஎஸ்எல் மைதானத்தில் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் பக்தவத்சலம் (வயது 81) நடன கலைஞர்களுடன் இணைந்து மேடையில் நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Related Video