கோவையில் இடி விழுந்ததில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

கோவை மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையின் போது ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

கோவை மாவட்டம் ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் பலத்த மழையில் இடி விழுந்து தென்ன மரம் பற்றி எரிவதை பார்த்து பொதுமக்கள் பயத்தில் ஓட்டம். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.

Related Video