முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; ஊதுபத்தியில் முதல்வரின் ஓவியத்தை வரைந்த ஓவிய கலைஞர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு எரியும் ஊதுபத்தியில்  ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞர்.

Share this Video

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா ஊதிபத்தியை எரியவிட்டு அதனைக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

Related Video