Watch | நீரிழிவு நோயை தவிர்ப்பதும், குணப்படுத்துவதும் எப்படி? - மருத்துவர் பதில்!
இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி, அதன் வகைகள், அறிகுறிகள், கண்டறிதல், சிகிச்சை பற்றி மருத்துவர் பிரசாந்த் அருண் விளக்குகிறார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை எப்படி கட்டுபடுத்துவது? நீரிழிவு நோயின் இரண்டு வகைகள் என்ன? சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள், எப்படி கண்டறிவது? கண்டறிந்து எப்படி குணப்படுத்துவது? வராமல் தற்காப்பது எப்படி? என நீரிழிவு நோய் பற்றிய சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடையளிக்கிறார் மருத்துவர். பிரசாந்த் அருண்.