Exclusive : உடற்பயிற்சி அதிகமா செய்தால் #HeartAttack வருமா..? Gym Trainer வினோத் லோகநாதன் பேட்டி

உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு வரும் என்பது பொய் என உடற்பயிற்சியாளர் வினோத் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

Share this Video

உடற்பயிற்சி நிலையங்களில் நிகழ்ந்த சமீபத்திய மரணங்கள் குறித்து உடற்பயிற்சியாளர் வினோத் லோகநாதன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். மாரடைப்பு நிகழ்வதற்கான காரணங்கள், எந்த வயதில் இருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஸ்டீராய்டு என்றால் என்ன என்பது குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொ்ண்டுள்ளார்.