Side Effects of Air Conditioners: இன்றைய காலகட்டத்தில் அலுவலகம், வீடு, கார் என பெரும்பாலானோர் நாள் முழுவதும் ஏசி அறைகளிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இவ்வாறு நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அதிக நேரம் அல்லது அதிக தீவிரத்துடன் உடற்பயிற்சி செய்வது உடல் முன்னேற்றத்துக்கு பதிலாக சோர்வு, தசை வலி, தூக்கக் குறைபாடு மற்றும் செயல்திறன் சரிவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இதுபோன்ற அறிகுறிகளை கவனித்து உடலுக்கு போதிய ஓய்வு அளிப்பது அவசியம்.
படிப்பு அழுத்தம், மொபைல் கேம் மோகம், தனிமை - சிறுவயதிலேயே மன அழுத்தம், மனச்சோர்வு அதிகமாகுது. குழந்தைகளுக்கு மருந்து தேவையில்லை, தினமும் 15 நிமிஷம் செய்யக்கூடிய 5 எளிய யோகாசனங்களே அவங்க மனசை சந்தோஷமா வைக்க சிறந்த வழி என்கிறார் நிபுணர்கள்.
காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதால் வெவ்வேறு நன்மைகள் கிடைக்கலாம். உடல் எடை குறைப்பு, தசை வலிமை, செயல்திறன் மற்றும் தினசரி பழக்கத்தைப் பொறுத்து நேரத்தை தேர்வு செய்யலாம். ஆனால் எந்த நேரத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே முக்கியம்.
தினசரி உடற்பயிற்சிக்கு நடைப்பயிற்சியும் யோகாவும் பயனுள்ளவை. ஆனால் இரண்டின் பலன்களும் வேறுபட்டவை. இதயம் மற்றும் உடல் இயக்கத்திற்கு நடைப்பயிற்சி உதவும் நிலையில், யோகா நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் மன அமைதிக்கு ஆதரவாக இருக்கும்.
உடலில் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க எந்த கார்டியோ மெஷின் சிறந்தது என்ற கேள்விக்கு பிசியோதெரபிஸ்ட் தரவரிசையின்படி டிரெட்மில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில் எலிப்டிக்கல், ஸ்டேஷனரி பைக், ரோயிங் மெஷின் மற்றும் ஏர் பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்
தினமும் 20 ஸ்குவாட்ஸ் செய்வது கால் தசைகள் உடல் சமநிலை, இயக்கத்திறன் மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும். சரியான முறையில் தொடர்ந்து செய்வது முக்கியம். உங்கள் உடல்நிலைக்கு ஏற்றபடி பயிற்சியைத் தேர்வு செய்து, எண்ணிக்கையை விட தரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
Skipping vs Walking : உடல் எடையை வேகமாக குறைக்க நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங் இரண்டில் எது சிறந்தது? ஸ்கிப்பிங் குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதே நேரம், நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும்.
பிலேட்ஸ் மற்றும் வலிமைப் பயிற்சி இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். உடல் நெகிழ்வுத்தன்மை, மையப்பகுதி (Core) வலிமைக்கு பிலேட்ஸ் சிறந்த தேர்வு. தசை வளர்ச்சி மற்றும் அதிக உடல் வலிமைக்கு வலிமைப் பயிற்சி (Strength Training) சிறந்தது!
உடல் எடையைக் குறைக்க குறைந்த கலோரி கொண்ட தாவர உணவுகள் சிறந்த தீர்வு! 16 வார ஆய்வில் குறைந்த கொழுப்பு சைவ உணவு ஆற்றல் அடர்த்தியையும், தினசரி கலோரியையும் 30% வரை குறைப்பது உறுதியாகியுள்ளது. பசியின்றி எடையை எளிதாகக் குறைக்கலாம்.
Fitness Tips Tamil - Find workout routines, exercise guides, yoga poses, diet tips, and advice for a healthy and fit lifestyle on Asianet News Tamil. உடற்பயிற்சி, யோகா, டயட், ஃபிட்னஸ் குறித்த குறிப்புகள்.