தமிழகத்தின் டெல்டா பகுதிகளில், புது மாப்பிள்ளையை வரவேற்க 'முருங்கைக்காய் ஆட்டுக்கறிக் குழம்பு' எனும் சிறப்பு விருந்து பரிமாறப்படுகிறது.இந்த பாரம்பரிய உணவின் செய்முறையையும் இக்கட்டுரை விவரிக்கிறது.
உறவை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி தெரியுமா? அது ரொம்ப ஈசிங்க. சின்ன விஷயங்களை செய்தாலே அது உங்களுடை உறவுகளை சந்தோஷப்படுத்தும். அந்த சீக்ரெட்டை இப்போது பார்ப்போம்.
திடீரென வரும் கோபம் உங்கள் மன அமைதியை கெடுக்கிறதா? கோபத்தைக் கட்டுப்படுத்தி, சில நிமிடங்களில் மனநிலையை மாற்ற உதவும் எளிய மற்றும் பயனுள்ள சூப்பர் டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்!
நீங்க காதலிக்கிற பொண்ணு/பையன்கிட்ட உங்க காதல சொல்லும்போது, அவங்க 'நோ' சொல்ல முடியாத அளவுக்கு எப்படி செம்மையா ப்ரோபோஸ் பண்றது? அதுக்கு ஒரு 5 சூப்பர் ஐடியாஸ் இதோ.
Parenting Tips: குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது பதற்றத்தில் பெற்றோர் சில தவறுகளைச் செய்வார்கள். சில விஷயங்களை செய்யவேகூடாது என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தவறுகள் என்ன, அதை எப்படித் தவிர்க்கலாம்னு பார்க்கலாம் வாங்க.
ஆச்சார்ய சாணக்கியர், அரசியல், பொருளாதாரம் மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண உறவு குறித்தும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சாணக்கிய நீதியின்படி, கணவன்-மனைவி உறவு என்பது நம்பிக்கை, அன்பு, மரியாதை ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படுகிறது.
குழந்தைகளோட வளர்ச்சியில பெத்தவங்களுக்கு முக்கிய பங்கு இருக்கு. அதனால, சின்ன வயசுல இருந்தே சில விஷயங்களை அவங்களுக்கு கண்டிப்பா கத்துக்கொடுக்கணும். அது என்னென்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
புதுசா கல்யாணம் ஆனவங்க சந்தோஷமா இருக்க நேரம், பாராட்டு, மரியாதை, வெளிப்படையான பேச்சு ரொம்ப முக்கியம். சண்டைகளை அன்பா பேசித் தீருங்க, ஒண்ணா சேர்ந்து குவாலிட்டி டைம் செலவிடுங்க.
இன்றைய காலகட்டத்தில், சரியான மதிப்பீடுகளுடன் குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகள் சிறந்த மனிதர்களாகவும், சமூகத்திற்கு நல்ல பங்களிப்பை செய்யவும், பெற்றோர்கள் சில முக்கிய வாழ்க்கை பாடங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
காலையில எழுந்ததில் இருந்து சில நல்ல பழக்கவழக்கங்களை நாம பின்பற்றினா, நம்ம உடல் நலனும் மனநலனும் சூப்பரா இருக்கும். நல்ல மனநிலைக்கு இந்த விஷயங்களை தினமும் ஃபாலோ பண்ணுங்க.
Relationship Advice Tamil - Find articles and tips on love, marriage, family life, friendships, and maintaining healthy relationships on Asianet News Tamil. உறவுகள், திருமணம், குடும்ப வாழ்க்கை, நட்பு குறித்த கட்டுரைகள்.