MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Relationship Advice: உறவை முறிக்கும் அந்த ஒரு பெரிய தவறு... சரிசெய்வது எப்படி?

Relationship Advice: உறவை முறிக்கும் அந்த ஒரு பெரிய தவறு... சரிசெய்வது எப்படி?

உறவை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி தெரியுமா? அது ரொம்ப ஈசிங்க. சின்ன விஷயங்களை செய்தாலே அது உங்களுடை உறவுகளை சந்தோஷப்படுத்தும். அந்த சீக்ரெட்டை இப்போது பார்ப்போம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 25 2026, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
எங்கே தவறு செய்கிறோம்?
Image Credit : our own

எங்கே தவறு செய்கிறோம்?

கணவன்-மனைவி அல்லது காதலன்-காதலி என எந்த உறவாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் அழகு குறைந்துவிடுகிறது. அன்புக்குப் பதிலாக கசப்பு ஏற்பட்டு, இறுதியில் உறவு முறிந்துவிடுகிறது. இந்த உறவுகளில் நாம் எங்கே தவறு செய்கிறோம் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கத்தினால் பயனில்லை மக்கா
Image Credit : our own

கத்தினால் பயனில்லை மக்கா

வாக்குவாதத்தின் போது கத்துவதை நிறுத்தினாலே பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றும். ஒரு விஷயத்தை பற்றி பேசினால் அதில் உள்ள சிக்கல் கலையப்பட வேண்டுமே தவிர அது மேலும் சிக்கலாக கூடாது என்கின்றர் மனநல ஆலோசகர்கள்.

Related Articles

Related image1
Relationship Tips: திருமணத்திற்கு பின் கூகுளிடம் பெண்கள் ரகசியமாக கேட்கும் 'அந்த' கேள்விகள்! பெண்களின் டாப் சர்ச் லிஸ்டில் இருப்பது இதுதான்!
Related image2
Relationship Tips: உங்க பார்ட்னர்கிட்ட காதல சொல்லனுமா? இந்த 5 வழிகள ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா ஓகே சொல்வாங்க!
36
வாக்குவாதத்தால் பயனில்லை
Image Credit : Getty

வாக்குவாதத்தால் பயனில்லை

தம்பதிகளுக்குள் பல பிரச்சினைகள் வாக்குவாதத்தின் போது கத்துவதால் தான் உருவாகின்றன.. அந்த நேரத்தில், பார்ட்னரின் கருத்தைப் புரிந்துகொள்வதை விட, தங்களைத் தற்காத்துக் கொள்வதில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே, வாக்குவாதத்தின் போது உங்களை நீங்களே சோதித்துப் பார்ப்பது அவசியம். இதற்கு, ஒரு மூன்று விநாடிகள் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

46
ஒரு பிரேக் எடுப்பது நல்லது
Image Credit : Getty

ஒரு பிரேக் எடுப்பது நல்லது

தம்பதிகளுக்குள் சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்படும்போது, கத்துவதற்குப் பதிலாக ஒரு பிரேக் எடுப்பது நல்லது. அது சில விநாடிகளாக இருந்தாலும் சரி. அதன் பிறகு, இதைச் சொல்ல வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். உங்கள் பார்ட்னரை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

56
கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான்
Image Credit : Getty

கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான்

உறவுகளில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை யோசித்துப் பேசுவதன் மூலம் அவற்றை தீர்க்க முடியும் என்பதை தம்பதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
66
தினமும் கற்றுக்கொள்ளுங்கள்
Image Credit : Getty

தினமும் கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் பார்ட்னர் உங்களுடன் மீண்டும் இணைய முயற்சித்தால், உறவைக் காப்பாற்ற அந்த உரையாடலில் முழுமையாக ஈடுபட வேண்டும். இது தம்பதிகளை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கும். ஏனென்றால், அந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mirror Cleaning: கண்ணாடி பளபளக்க 2 சிம்பிள் டிப்ஸ்.. பார்லர்ல இதான் யூஸ் பண்றாங்களாம்..!
Recommended image2
Coriander Storage: வாங்கிய ஒரே நாளில் கொத்தமல்லி அழுகிப்போகுதா? வாரம் முழுவதும் பிரெஷ்ஷாக மணக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Human Brain Facts: தினமும் 6,000 எண்ணங்களை உருவாக்கும் உங்கள் மூளையின் மறைக்கப்பட்ட சக்தி!
Related Stories
Recommended image1
Relationship Tips: திருமணத்திற்கு பின் கூகுளிடம் பெண்கள் ரகசியமாக கேட்கும் 'அந்த' கேள்விகள்! பெண்களின் டாப் சர்ச் லிஸ்டில் இருப்பது இதுதான்!
Recommended image2
Relationship Tips: உங்க பார்ட்னர்கிட்ட காதல சொல்லனுமா? இந்த 5 வழிகள ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா ஓகே சொல்வாங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved