MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • முதல்ல கண்ணுல பட்டது எது? உங்க மூளை எப்படி வேலை செய்யுதுன்னு அச்சுப்பிசகாம உடைக்கும் வைரல் ஆப்டிகல் இல்யூஷன்!

முதல்ல கண்ணுல பட்டது எது? உங்க மூளை எப்படி வேலை செய்யுதுன்னு அச்சுப்பிசகாம உடைக்கும் வைரல் ஆப்டிகல் இல்யூஷன்!

உங்க மூளை எப்படி வேலை செய்கிறது? இந்தப் படத்தில் உங்களுக்கு முதல்ல மரங்கள் தெரிந்ததா, வேர்களா அல்லது உதடுகளா? உங்க ஆழ்மனதின் அசல் குணத்தை வெளிப்படுத்தும் வைரல் ஆப்டிகல் இல்யூஷன்!

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 28 2026, 10:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மரங்களா? வேர்களா? இல்ல உதடுகளா?
Image Credit : x

மரங்களா? வேர்களா? இல்ல உதடுகளா?

நம்ம உண்மையான கேரக்டர் என்ன, நம்ம பலம் என்னன்னு தெரிஞ்சுக்க பெரிய பெரிய சைக்காலஜி புத்தகங்களை எல்லாம் புரட்டணும்னு அவசியமே இல்லை. ஒரு சின்ன பார்வை போதும், நம் ஆழ்மனசுக்குள் ஒளிந்திருக்கும் அத்தனை ரகசியங்களையும் அப்பட்டமா வெளில கொண்டுவந்துடும்.

அந்தவகையில, இணையத்துல காட்டுத்தீ போல பரவிக்கிட்டு இருக்குற இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை ரொம்பவே ஆச்சரியத்துல ஆழ்த்தியிருக்கு. இந்தப் படத்தை ஒரு நொடி உத்துப் பாருங்க... உங்க கண்ணுல முதல்ல விழுந்தது எது? முதல்ல கவனிச்ச அந்த ஒரு விஷயம்தான், நீங்க வாழ்க்கையில எப்படி முடிவெடுப்பீங்க, உங்க எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சொல்லப்போகுது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
1. மரங்களை முதலில் கவனித்தவரா நீங்க?
Image Credit : x

1. மரங்களை முதலில் கவனித்தவரா நீங்க?

படத்தைப் பார்த்ததும் உங்க கண்ணுல முதல்ல அந்த மரங்கள்தான் தெரிஞ்சதா? அப்போ நீங்க எப்போதுமே ஒரு 'பிக் பிக்சர்' (Big-picture thinker) ஆளுமை கொண்டவர். அசாத்திய லட்சியம், எதிலும் தெளிவான ஃபோக்கஸ், வாழ்க்கையில எப்படியாவது உச்சத்துல நிக்கணும்னு நினைக்கிற குணம் உங்ககிட்ட கொட்டிக்கிடக்கு. ஒரு இலக்கை குறிவச்சிட்டா, அதை முடிக்காம ஓய மாட்டீங்க. ஒரே இடத்துல சும்மா உக்காருற பழக்கமெல்லாம் உங்களுக்கு சுத்தமா செட் ஆகாது; வளர்ச்சி, அடுத்தகட்ட முன்னேற்றம், கண் முன்னாடி தெரியுற வெற்றியை மட்டுமே நீங்க விரும்புவீர்கள்.

மத்தவங்க உங்களை ஒரு தன்னம்பிக்கை நிறைந்த, இன்ஸ்பையர் பண்ணக்கூடிய லீடரா பார்ப்பாங்க. எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கிற திறமை உங்களுக்கு பிறவியிலேயே இருக்கு. 'அடுத்து என்ன... அடுத்து என்ன...'னு எதிர்காலத்தை நோக்கியே ஓடிக்கிட்டு இருக்கிறதால, நிகழ்காலத்துல நடக்குற சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க மறந்துடுறீங்க. அப்பப்போ கொஞ்சம் பிரேக் எடுத்து ரிலாக்ஸ் பண்றது உங்க வாழ்க்கையில நல்ல சமநிலையைக் கொண்டுவரும். தொழிலதிபர் (Entrepreneur), சி.இ.ஓ (CEO), மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்ட், சாப்ட்வேர் டெவலப்பர், ரிசர்ச் சயின்டிஸ்ட், அரசியல் தலைவர், சுற்றுச்சூழல் திட்டமிடுபவர்.

34
2. வேர்கள் தான் உங்க கண்ணை ஈர்த்ததா?
Image Credit : x

2. வேர்கள் தான் உங்க கண்ணை ஈர்த்ததா?

படத்தைப் பார்த்ததும் உங்க பார்வை நேரா கீழ போயி, அந்த மரத்தோட வேர்களை கவனிச்சிருந்தா... நீங்க ஒரு பக்கா 'ஆர்கனைஸ்டு' பெர்சன். உங்களுக்கு எல்லாமே ஒரு வரைமுறைக்குள்ள, நேர்த்தியா நடக்கணும். எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு அர்த்தமும் தெளிவும் இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க. மத்தவங்க சாதாரணமாக கடந்து போற சின்னச் சின்ன நுணுக்கங்களைக் கூட உங்க கண்கள் கரெக்டா நோட் பண்ணிடும். வேலையாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி... எதையும் ஸ்ட்ராங்கான பேஸ்மெண்ட் போட்டு, பிளான் பண்ணி செய்யத்தான் விரும்புவீங்க.

அவசரப்படாம நிதானமா யோசிச்சு முடிவெடுப்பீங்க. நீங்க ரொம்ப பொறுப்பானவர் என்பதால் உங்களை சுத்தி இருக்கிறவங்க உங்க மேல எப்போதுமே தனி நம்பிக்கை வச்சிருப்பாங்க. ஒரே நேரத்துல நிறைய நுணுக்கமான விஷயங்கள் யோசிச்சு மண்டையை போட்டு குழப்பிக்க வாய்ப்பிருக்கு. அப்படி ஆகும்போது சில முக்கியமான சின்ன விஷயங்கள் நழுவிப் போகலாம். அதனால முக்கியமான விஷயங்களை சின்ன நோட்ஸ் அல்லது ரிமைண்டர்ல குறித்து வைப்பது உங்க ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். உங்களுக்கு செட் ஆகுற வேலைகள்: ஈவென்ட் பிளானர், அக்கவுண்டன்ட், லைப்ரேரியன், டேட்டா அனலிஸ்ட், மியூசியம் கியூரேட்டர், எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டென்ட், அர்பன் பிளானர், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜர்.

44
3. உதடுகள் தான் முதல்ல தெரிஞ்சதா?
Image Credit : x

3. உதடுகள் தான் முதல்ல தெரிஞ்சதா?

மரமும் தெரியல, வேரும் தெரியல... எடுத்த உடனே உங்க பார்வை உதடுகள்ல தான் நின்னது அப்படின்னா, நீங்க 'கூலான' உலகத்துல வாழ்ற அமைதியான மனிதர் (Easy-going). 'வாழ்க்கை எந்தப் பக்கத்துல போகுதோ அப்படியே போவோம்'னு போய்க்கிட்டே இருப்பீங்க. எந்த ஒரு இக்கட்டான சூழல் வந்தாலும் டக்குனு பதற்றப்படவே மாட்டீங்க. டென்ஷனான நேரங்களிலும் அமைதியா இருக்குற வித்தை உங்களுக்கு கைவந்த கலை. அதனாலயே உங்களோட பேசும்போதும், கூட இருக்கும்போதும் மத்தவங்களுக்கு மனசுக்குள்ள ஒரு தனி நிம்மதியும் சௌகரியமும் கிடைக்கும். உங்களுடைய இந்த அமைதியும் ரிலாக்ஸ் தன்மையும்தான் உங்க மிகப்பெரிய பலம்.

அதிகப்படியான கூல் மனநிலை சில நேரங்களில் சவாலா மாறலாம். கடுமையான ரூல்ஸ், நீண்ட நாள் பிளான் பண்றதெல்லாம் உங்களுக்கு பிடிக்காது. ஆனா, உங்க மனசுல தோன்றும் அருமையான ஐடியாக்களை நிஜமாக்க கொஞ்சமாவது திட்டமிடலும் சின்ன வரைமுறையும் தேவை. அது உங்க நிம்மதியைக் கெடுக்காம உங்களை வெற்றிப்பாதைக்குக் கூட்டிட்டுப் போகும். கிரியேட்டிவ் ரைட்டர், ஆர்ட்டிஸ்ட், இசைக் கலைஞர், யோகா மாஸ்டர், சோசியல் வொர்க்கர், டிராவல் பிளாக்கர், ஃபிட்னஸ் ட்ரெய்னர், குழந்தைகள் பராமரிப்பாளர்.

எப்படி... உங்க மனசை இந்த ரிசல்ட் அப்படியே படம் பிடிச்சு காட்டுதா? இந்த மாதிரி ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்டுகள் யாரையும் எடை போடுவதற்காக அல்ல; நம்மையும் அறியாம நம்ம ஆழ்மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பலத்தை நாமளே புது கோணத்துல தெரிஞ்சுக்கிறதுக்கான சுவாரசியமான வழிதான்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
வேலை முடிந்து கண்கள் எரிகிறதா? ஆபத்தான நோயின் அறிகுறி; தப்பிக்க மருத்துவர்கள் சொல்லும் 4 வழிகள்!
Recommended image2
Breakup Recovery: லவ் ஃபெயிலியர் வலியில இருக்கீங்களா? பிரேக்கப்ல இருந்து வெளில வர 3 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
Recommended image3
இந்தியாவின் குலாப் ஜாமூன் கிராமம் எது தெரியுமா? ஒரு ஊரே குலாப் ஜாமூனுக்கு அடிமை!
Related Stories
Recommended image1
Breakup Recovery: லவ் ஃபெயிலியர் வலியில இருக்கீங்களா? பிரேக்கப்ல இருந்து வெளில வர 3 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
Recommended image2
இந்தியாவின் குலாப் ஜாமூன் கிராமம் எது தெரியுமா? ஒரு ஊரே குலாப் ஜாமூனுக்கு அடிமை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved