MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Relationship Tips: உங்க பார்ட்னர்கிட்ட காதல சொல்லனுமா? இந்த 5 வழிகள ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா ஓகே சொல்வாங்க!

Relationship Tips: உங்க பார்ட்னர்கிட்ட காதல சொல்லனுமா? இந்த 5 வழிகள ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா ஓகே சொல்வாங்க!

நீங்க காதலிக்கிற பொண்ணு/பையன்கிட்ட உங்க காதல சொல்லும்போது, அவங்க 'நோ' சொல்ல முடியாத அளவுக்கு எப்படி செம்மையா ப்ரோபோஸ் பண்றது? அதுக்கு ஒரு 5 சூப்பர் ஐடியாஸ் இதோ.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 23 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அவங்களுக்கு பிடிச்ச இடத்துல காதல சொல்லுங்க!

அவங்களுக்கு பிடிச்ச இடத்துல காதல சொல்லுங்க!

நீங்க ஒருத்தர காதலிக்கும்போது, அவர்கிட்ட ப்ரோபோஸ் பண்ண நினைக்கிறீங்கன்னா, உங்க பார்ட்னருக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போங்க. அங்க வச்சு உங்க மனசுல இருக்குற காதல சொல்லுங்க. அந்த இடம் அவங்களுக்கு ஸ்பெஷலா இருந்தா, உங்க காதலுக்கு கண்டிப்பா ஓகே சொல்வாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிஃப்ட் கொடுத்து அசத்துங்க!

கிஃப்ட் கொடுத்து அசத்துங்க!

உங்க காதல வெளிப்படுத்த இன்னொரு சூப்பர் வழி, உங்க பார்ட்னருக்கு பிடிச்ச ஒரு பொருள பரிசா கொடுத்து ப்ரோபோஸ் பண்றதுதான். ஆனா ஒரு முக்கியமான விஷயம், கிஃப்ட் கொடுக்கும்போது அவங்களுக்கு பிடிச்ச கலர்ல இருக்கானு ஒரு தடவ செக் பண்ணிக்கோங்க. ஏன்னா, சில சமயம் கலர் பிடிக்காததால கூட விஷயம் சொதப்ப வாய்ப்பிருக்கு.

35
ஒரு அழகான டேட் பிளான் பண்ணுங்க!

ஒரு அழகான டேட் பிளான் பண்ணுங்க!

உங்க மனசுல இருக்குறத சொல்றதுக்கு, ஒரு அழகான இடத்தையும் நீங்க தேர்ந்தெடுக்கலாம். அவங்கள ஒரு ரொமான்டிக்கான இடத்துக்கு கூட்டிட்டு போங்க. அந்த இடத்துல உங்க மனசுல உள்ளத ஈசியா சொல்லிடலாம்.

45
முதல் சந்திப்பு நடந்த இடத்துல ப்ரோபோஸ் பண்ணுங்க!

முதல் சந்திப்பு நடந்த இடத்துல ப்ரோபோஸ் பண்ணுங்க!

நீங்க ரெண்டு பேரும் முதல் முதல்ல சந்திச்ச இடத்துக்கு போறது ஒரு சூப்பரான ஐடியா. இது ரொம்ப ஸ்பெஷலாவும் இருக்கும். உங்க பார்ட்னர அந்த இடத்துக்கு கூட்டிட்டு போங்க. பழைய நினைவுகள் அவங்களுக்கு வரும். அந்த சரியான நேரத்துல உங்க காதல சொல்லி ப்ரோபோஸ் பண்ணுங்க.

55
டின்னர்ல ஒரு சர்ப்ரைஸ் கொடுங்க!

டின்னர்ல ஒரு சர்ப்ரைஸ் கொடுங்க!

உங்க பார்ட்னர ப்ரோபோஸ் பண்ண, நீங்க ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். ஒரு சூப்பரான டின்னருக்கு ஏற்பாடு பண்ணுங்க. அந்த இடம் உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச இடமா இருக்கலாம். அங்க போய் மோதிரத்த கொடுத்து, கொஞ்சம் கூட பயப்படாம உங்க காதல சொல்லிடுங்க. உங்க ப்ரோபோசல் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உறவு ஆலோசனைகள்
வாழ்க்கை முறை
நண்பர்கள்
ஏசியாநெட் நியூஸ்
செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Traditional Home made Halwa: திருநெல்வேலி அல்வா! திருவையாறு அசோகா.! வீட்டிலேயே செய்யலாம்.! அதுவும் அதே சுவையில்.! எப்படி தெரியுமா?
Recommended image2
Cyclone Alert: அச்சமூட்டும் புயல்.! 140 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் என்ன நடக்கும்? இதையெல்லாம் மட்டும் செய்யவே கூடாது.!
Recommended image3
இரவு முழுவதும் குறட்டைத் தொல்லையா? தினமும் 5 நிமிடம் இந்த 4 எளிய வாய் பயிற்சிகளை செய்து பாருங்க!
Related Stories
Recommended image1
Relationship: காதல் என்றால் என்ன? 90% பேருக்கு தெரியாத உண்மை இதுதான்!
Recommended image2
Relationship: ஸ்டேட்டஸ் வைக்க தேவையில்லை.! இதை செஞ்சா போதும்.! கடைசி வரை சண்டையே வராது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved