முடி வளர்ச்சியை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில பாரம்பரிய குறிப்புகளை முயற்சிக்கலாம். தேங்காய் எண்ணெய், வெங்காயச் சாறு, வெந்தயம், அரிசி நீர் உள்ளிட்ட எளிய முறைகள் முடி பராமரிப்புக்கு உதவக்கூடும்.
முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைக்க உங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய 6 முக்கிய உணவுகள் இதோ.
பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பொடுகை எப்படி எளிதாக விரட்டலாம் என இங்கே பார்க்கலாம்.
எவ்வளவு விலை உயர்ந்த ஷாம்பூ, கண்டிஷனர் போட்டாலும் உங்கள் முடி பளபளப்பாக இல்லையா? கவலைப்படாதீர்கள். ஷாம்பூவை மாற்ற வேண்டாம். முட்டையுடன் சில பொருட்களைச் சேர்த்து ஹேர் மாஸ்க் போட்டால் போதும். பட்டுப் போன்ற கூந்தல் நிச்சயம்!
Sun Screen : சன் ஸ்க்ரீன் வெறும் அழகு சாதனப் பொருள் அல்ல, அது சருமப் பாதுகாப்புக்கான அத்தியாவசியப் பழக்கம். சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும், சருமப் புற்றுநோய் அபாயத்தையும் குறைப்பதில் இதன் பங்கு முக்கியம்.
காபி குடிப்பதற்கு மட்டுமல்லாமல், சருமப் பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. காபியை சில இயற்கை பொருட்களுடன் சேர்த்து ஸ்க்ரப், ஃபேஸ் பேக் உள்ளிட்ட முறைகளில் பயன்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை பெறலாம்.
முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர உதவும் 8 சூப்பர் உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பீட்ரூட் உங்க முகத்தை இயற்கையாவே பளபளப்பாக்கும். தினமும் ஜூஸ், DIY ஃபேஸ் பேக், ஸ்க்ரப், லிப் டின்ட், ஃபேஸ் மிஸ்ட்னு பல வழிகள்ல இதை யூஸ் பண்ணலாம். இது உங்க சருமத்தை அழகாக்கி, பொலிவா வெச்சுக்க உதவும்.
நெய் உடலுக்கு நல்லதுதான். ஆனால், சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் நெய் சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். யார் யார் நெய் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.
Hair : மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாகவும் வேகமாகவும் வளரும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனால் மொட்டை அடிப்பதால் முடியின் வேரில் உண்மையில் என்ன மாற்றம் ஏற்படும்? முடி வளர்ச்சிக்கும் மொட்டைக்கும் உள்ள தொடர்பு என்ன?
Beauty Tips in Tamil - Discover skincare routines, hair care tips, makeup tutorials, and natural beauty secrets on Asianet News Tamil. அழகு, சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, மேக்கப் டிப்ஸ் குறித்த குறிப்புகள்.