முட்டையில் உள்ள பயோட்டின், இரும்புச்சத்து மற்றும் புரதம் முடியை ஆரோக்கியமாக வைத்து, அதன் வளர்ச்சியை தூண்டுகிறது.
அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது செல்கள் சேதமடைவதை தடுத்து முடியை பாதுகாக்கிறது.
தயிரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
முந்திரி, வால்நட், பாதாம் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றில் புரதம் மற்றும் பயோட்டின் அதிக அளவில் நிறைந்துள்ளன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள 'பீட்டா கரோட்டின்' சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Dandruff Home Remedies: பொடுகை விரட்ட வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிய வழிகள்
Glowing Skin: பளபளக்கும் சருமத்திற்கு காபியின் 5 எளிய அழகு குறிப்புகள்
Hair Growth: முடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய 8 உணவுகள்
Ghee Side Effects: தினமும் நெய் சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஜாக்கிரதை!