Tamil

பொடுகை விரட்ட 6 எளிய வழிகள்

Tamil

முட்டை

புரதச்சத்து நிறைந்த முட்டை பொடுகை நீக்க பெரிதும் உதவும். முட்டையை நன்றாக அடித்து உச்சந்தலையில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முடியை அலசுங்கள்.

Image credits: Getty
Tamil

விளக்கெண்ணெய்

வாரத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பது பொடுகை அகற்றும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Image credits: Facebook
Tamil

வெங்காயச் சாறு

பொடுகை விரட்ட வெங்காயச் சாறு ஒரு சிறந்த தீர்வாகும். வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

Image credits: adobe stock
Tamil

தயிர்

வாரத்திற்கு ஒரு முறை தயிர் தேய்த்து தலைக்கு குளிப்பது பொடுகுத் தொல்லையை நீக்க பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி தலையில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் முடியை வாருவது நல்லது. இது சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் பொடுகை அழிக்கும். கற்றாழை ஜெல்லை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்த பின் கழுவுங்கள்.

Image credits: Getty

Glowing Skin: பளபளக்கும் சருமத்திற்கு காபியின் 5 எளிய அழகு குறிப்புகள்

Hair Growth: முடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய 8 உணவுகள்

Ghee Side Effects: தினமும் நெய் சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஜாக்கிரதை!

Rice Water Hair Hack: அரிசி கழுவிய நீரை தூக்கி ஊத்தாதீங்க! முடி அடர்த்தியாக வளர இப்படி பயன்படுத்துங்க