பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இவை கார்டிசோல் ஹார்மோனை கட்டுப்படுத்த உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் (Sulforaphane) மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும் தன்மை கொண்டது.
Image credits: Getty
Tamil
நட்ஸ்
தினமும் நட்ஸ் சாப்பிடுவது உங்கள் மனநிலையை மேம்படுத்தி, ஸ்ட்ரெஸ் இல்லாமல் ரிலாக்ஸாக உணர வைக்கும்.
Image credits: Getty
Tamil
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கார்டிசோல் அளவை குறைக்கும். இதை அளவோடு சாப்பிடுவது நல்லது.
Image credits: Getty
Tamil
சால்மன், மத்தி மீன்கள்
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை வீக்கத்தை குறைத்து ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை சீராக்கும்.
Image credits: Getty
Tamil
அவகேடோ
அவகேடோ பழம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது மனநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
Image credits: pexels
Tamil
பெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செல்களை புதுப்பித்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.
Image credits: Getty
Tamil
மூலிகை டீ
கெமோமில், லாவெண்டர் மற்றும் கிரீன் டீ ஆகியவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். இவை ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்.