Tamil

நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

Tamil

மன அழுத்தம்

உடலுறவு இல்லாதபோது மன அழுத்தம் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவின்போது செரடோனின் ஹார்மோன் சுரந்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

Image credits: Getty
Tamil

விறைப்புத்தன்மை குறைபாடு

உடலுறவில் இருந்து நீண்ட காலம் விலகி இருக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: Getty
Tamil

ஆண்களுக்கு ஆபத்து

நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாத ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Image credits: iSTOCK
Tamil

தூக்கமின்மை

உடலுறவு இல்லாதபோது டோபமைன் ஹார்மோன் சுரப்பு குறைந்து, நல்ல தூக்கம் கெட்டு, தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Image credits: Pinterest
Tamil

பெண்களுக்கு பாதிப்பு

அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெண்களைவிட, விலகி இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் கால அடிவயிற்று வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

Image credits: Freepik
Tamil

உறவில் விரிசல்

குறிப்பாக, தம்பதியர் நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால், அவர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பு குறைய வாய்ப்புள்ளது என உறவுமுறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image credits: FREEPIK
Tamil

பொறுப்புத் துறப்பு

இத்தகவல்கள் பொதுவானவை. உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Image credits: Getty

உறவில் இந்த 6 விஷயங்களை தவிர்ப்பவரா நீங்க? பின்னால வருத்தப்படுவீங்க

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் 6 குறிப்புகள் -  சாணக்கியர்

உடலுறவுக்குப் பின் பெண்ணின் உடலில் நடக்கும் சில விஷயங்கள்!!

துணையுடன் நெருக்கமாக படுத்து தூங்கினால் இத்தனை நன்மைகளா?