உங்கள் துணையின் அருகில் தூங்கினால் உடல் நலம் மேம்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
Image credits: canva
நெருக்கம்
உங்கள் துணையின் அருகே படுப்பதால் நெருக்கம் அதிகரிக்கும். உடல் ரீதியாக தொடர்பு கொள்வதால் மகிழ்ச்ச்சி ஹார்மோன் ஆக்சிடோசின் சுரந்து மனநிலை மாறும்.
Image credits: canva
நல்ல உறக்கம்
துணையுடன் படுத்து தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும். பெண்கள் தங்கள் துணையுடன் தூங்கினால் பாதுகாப்பாக உணர்வார்கள்.
Image credits: canva
வெப்பநிலை
உடல் வெப்பநிலை சீராக இருந்தால் தூக்க தரம் மேம்படும். தம்பதிகள் இருவரும் ஒன்றாக தூங்கினால் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்.
Image credits: canva
நோய் எதிர்ப்பு சக்தி
தம்பதி இணைந்து தூங்கினால், அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.பாலியல் விஷயங்களில் நன்கு செயல்பட்டால் அதிக ஆன்டி-பாடி சுரக்கும். சளி, காய்ச்சல் ஏற்படாது
Image credits: canva
கவலை
மனக்கவலையால் தூங்காமல் இருப்பவர்கள் துணையுடன் தூங்கினால் கவலை குறைந்து உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதை தடுக்கும்.
Image credits: canva
ரத்த அழுத்தம்
விருப்பமானவருக்கு அருகில் தூங்கும் போது உங்களுடைய ஆயுள் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது.
Image credits: canva
இதய ஆரோக்கியம்
நாள்தோறும் துணையின் அருகில் தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Image credits: canva
உறங்கும் நேரம்
துணையின் அருகில் தூங்கி பழகினால் தூக்க நேரத்தை சரியாக கடைபிடிக்க முடியும்.