பெண்ணின் உடல் புத்தகத்தைப் போல, அதை புரட்ட தெரிந்த விரல்களுக்கு சொர்க்கம் தான். அவர்களை உச்சக்கட்டம் அடைய செய்ய சில வழிகளை இங்கு காணலாம்.
Image credits: canva
கிளிட்டோரிஸ்
பெண்களுக்கு பாலியல் இன்பத்தை அள்ளி கொடுப்பது கிளிட்டோரிஸ். இதை தூண்ட பெண்ணுறுப்பின் மீது வட்ட வடிவில் விரல்களால் தடவி கொடுங்கள்.
Image credits: Getty
தீண்ட தீண்ட சுகம்
உடலுறவில் விரல்கள், உதடுகள் மூலமும் பெண்ணுறுப்பை தீண்டலாம். இப்படி தொடும் போது துணையின் முக பாவனையை வைத்து அவர்களுக்கு பிடித்த தொடுதலை அறியலாம்.
Image credits: Getty
தொடுதல்
உடலுறவில் சில நிமிடங்கள் இயங்குவதை பெண்கள் விரும்பமாட்டார்கள். உடல்கள் உரசுவதை உணர்வுபூர்வமாக இணைவதையும் பெண்கள் விரும்புவார்கள்.
Image credits: Getty
உடலுறவு
யோனி மூலம் உடலுறவில் ஈடுபடுவதை விடவும் தொடுவதனால் தான் பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.
Image credits: Getty
ஜி ஸ்பாட்
பெண்களின் சிறுநீர்க்குழாயின் முன்னால் யோனியின் சுவரில் ஜி ஸ்பாட் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை தூண்டினால் எளிதில் உச்சக்கட்டம் அடைவார்களாம்.
Image credits: Getty
உணர்ச்சியை தூண்டும் பகுதி
பெண்களின் மார்பகக்காம்புகள், தொடை இடுக்கு, முதுகு, காது மடல், கழுத்து ஆகியவை தொடும்போது அவர்களுக்கு உச்சக்கட்டம் வருகிறது.
Image credits: Getty
வெட்கம்
உங்கள் துணையிடம் வெட்கப்படாமல் முடிந்தவரை அவர்களை உச்சக்கட்டம் அடைய செய்யும் வித்தை எது என்பதை தெரிந்து கொண்டு உடலுறவில் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்.