Relationship

சீக்ரெட்ஸ்

உங்களது மனைவி, அவரது செல்போன், லேப்டாப், சோசியல் மீடியா அக்கவுண்ட் போன்றவற்றை ரகசியமாக வைத்திருக்க முயற்சிப்பார். 

Image credits: freepik

நடத்தை

உங்கள் மனைவி திடீரென்று வித்தியாசமாக நடந்துகொண்டால் அவருக்கு வேறு ஏதோ விஷயத்தின் மீது ஈர்ப்பு உள்ளதாக அர்த்தம். 

Image credits: Getty

நெருக்கம்

உங்களுடன் உடல்ரீதியாக நெருங்கிப் பழகுவதிலும் இடைவெளி வரும். அவர்களின் தேவைகள் வேறு இடங்களில் பூர்த்தியாகி வருவதை குறிக்கிறது. 

 

Image credits: Getty

ஆர்வமின்மை

உங்களுடன் நேரம் செலவழிப்பதில் உங்களுடைய மனைவி ஆர்வத்தை இழப்பதை நீங்கள் கவனிக்கலாம். 

 

Image credits: Getty

பொழுதுபோக்கு

உங்கள் மனைவி வழக்கத்தை விட அதிகமாக வீட்டை விட்டு வெளியே சென்றால், அதற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் அது இன்னொருவருடன் தொடர்பு கொண்டிருப்பதால் இருக்கலாம். 

Image credits: stockphoto

கண்களைப் பார்த்தல்

உறவில் நேர்மை, நம்பிக்கை, ஏமாற்றும்போக்கு ஆகியவை குறித்து பேசும்போது உங்கள் துணை உங்களுடன் கண் தொடர்பைத் தவிர்ப்பார். அந்தப் பேச்சை திசை திருப்புவார். 

Image credits: stockphoto

தோற்றம்

திடீரென்று உங்கள் மனைவி அவருடைய தோற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார். உடற்பயிற்சி செய்வது, புதிய உடைகளை அணிவது என உடல் தோற்றத்தை மேம்படுத்த மெனக்கெடுவார். 

Image credits: stockphoto

தற்காப்பு நடத்தை

உங்கள் மனைவியிடம் அவரது வித்தியாசமான செயல்பாடுகள் குறித்து கேட்கும் போது, அவர் அதிக தற்காப்புக்காக முயற்சி செய்யலாம். முரணான பதில்களை சொல்லலாம். 

Image credits: stockphoto

செலவு

உங்கள் மனைவி அதிகம் பணம் செலவு செய்தால், பரிசுகளை வாங்குவதை நீங்கள் கவனித்தால் கவனமாக இருங்கள். அவர்கள் வெளியே வேறு யாருக்காவது முக்கியத்துவம் கொடுக்கலாம். 

Image credits: stockphoto

ஆண்கள் செய்யும் இந்த 8 தவறுகள் செக்ஸை மோசமான அனுபவமாக மாற்றிவிடும்!!

மனைவியிடம் கணவர் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்!!

ஆண்மைக்கு காரணமான `டெஸ்டோஸ்டிரோன்` அதிகரிக்க என்ன செய்யணும்?

படுக்கையில் பெண்கள் இப்படி செய்தால் வயக்ரா இல்லாமல் பாலுறவு சிறக்கும்!