Relationship

ஐ லவ் யூ!

இந்த மூன்று எளிய வார்த்தைகளுக்கு அபார சக்தி உள்ளது. இதை தினமும் மனைவிடம் சொன்னால் அவர் அன்பாகவும், மதிப்புமிக்கவராகவும் உணர்வார். 

Image credits: freepik

நீ அழகி!

உங்கள் மனைவியின் உடல் தோற்றத்தைப் பாராட்டுவது அவளுடைய தன்னம்பிக்கையை அதிகமாக்கும். 

Image credits: freepik

நன்றி

தினமும் உங்கள் மனைவி உங்களுக்காக செய்யும் காரியத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள். அவர் செயல்களை அங்கீகாரம் செய்யுங்கள். 

Image credits: freepik

பெருமை

உங்கள் மனைவியின் செயல்களை, கடின உழைப்பை, சாதனைகளை அங்கீகரிப்பது முக்கியம். அவர் உங்களுக்கு கிடைத்தற்கு மகிழ்வதாக சொல்லுங்கள். 

Image credits: Getty

விசாரிப்பு

உங்கள் மனைவியின் நாளில் ஆர்வம் காட்டுவது முக்கியம். இன்றைய நாள் எப்படி இருந்தது என கேளுங்கள். உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள். 

Image credits: Getty

உனக்காக நான்!

உங்கள் ஆதரவை மனைவிக்கு உறுதி செய்வது அவருக்கு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும். எந்த சூழலிலும் அவருக்காக நீங்கள் இருப்பதாக நம்பிக்கையூட்டுங்கள்..

Image credits: Getty

சிறப்பானவர்

வீட்டில் அன்பான சூழலை உருவாக்குவதில் உங்கள் மனைவியின் பங்கை சிலாகித்து பாராட்டுவது, அங்கீகரிப்பது அவரின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Image credits: Getty

ஊக்குவிப்பு

வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் உங்களுடைய மனைவி உங்களை ஊக்குவிப்பதாக அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவரது சுயமரியாதையை அதிகரிக்கும். 

Image credits: Getty

நம்பிக்கை

உங்கள் மனைவியின் முடிவுகள், கருத்துகளில் உங்களுக்கு ஏற்படும் நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவரது திறன்களை உறுதிப்படுத்துகிறது. மகிழ்ச்சி உண்டாகும். 

Image credits: Getty
Find Next One