Relationship
உடலுறவில் ஈடுபடும் முன், உங்கள் துணையை வெகுநேரம் ரசித்து முத்தமிடுங்கள். இது படுக்கையில் விஷயங்களை வேகமாக்கும்.
உடலுறவில் பெண்கள் முன்னிலை வகித்து, தங்களை காமம் வழிய சுற்றி வருவதை ஆண்கள் விரும்புகிறார்கள்.
பெண்கள் தங்கள் கணவரை மெல்ல தீண்டி சிற்றின்பத்தை ஏற்படுத்துவதை ஆண்கள் விரும்புகிறார்கள். கூச்சம் கொண்டு மறுக்கும் அளவுக்கு மனைவி தொட வேண்டும்.
சலிப்பான பழைய பாலியல் நிலைகளை விட்டு புதியதாக முயற்சி செய்ய விரும்புவது நல்ல அனுபவத்தை கொடுக்கும்.
உங்கள் துணையை மகிழ்விக்க வாய்வழி உறவு ஏற்ற வழி. ஆண்களுக்கு இந்த சிற்றின்பத்தை கொடுத்தால் அவர்கள் உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்.
உறவில் ஈடுபடும்போது முனங்குவதை ஆண்கள் விரும்புகிறார்கள். அந்த உச்சக்கட்ட சமயத்தில் துணையின் பெயரை உணர்ச்சியுடன் சொல்வதை ரசிப்பார்கள்.
படுக்கையில் இருவரும் பாலியல் கற்பனைகளை நிறைவேற்ற முயற்சிக்கவும். உங்கள் துணை நிச்சயமாக அதைப் பாராட்டுவார்.
இருவரும் இணைந்து ஆபாச படம் பார்க்கலாம். உடலுறவு குறித்து மனம் திறந்து பேசலாம். இது கிளர்ச்சியை அதிகரிக்கும்.
படுக்கையறையிலும், அதன் வெளியேயும் உங்கள் துணையை பாராட்டுங்கள். உடலுறவின் போது நீங்கள் பாராட்டுக்களைப் பெற விரும்பினால் அதை வெளிப்படுத்துங்கள்.
உங்க துணை பாலியல் உறவில் திருப்தி அடையவில்லை என காட்டும் அறிகுறிகள்!!
விரைவில் கருத்தரிக்க எத்தனை முறை உடலுறவு - என்னென்ன விஷயங்களில் கவனம்!
தாம்பத்தியத்தில் இப்படி செய்தால் உங்க துணை வேற கள்ள உறவை தேடமாட்டாங்க
செக்ஸ் வாழ்க்கையில் இதை அனுபவிச்சிருக்கீங்களா?