Relationship

உறவு

உங்களுடைய துணைக்கு உங்களுடன் உறவு கொள்ளும்போது முழுமையான திருப்தி கிடைக்கவில்லை என்றால் சில அறிகுறிகளே அதை காட்டி கொடுக்கும். 

Image credits: Getty

ஈடுபாடு

உடலுறவை தேவையில்லாத செயல் போல கருதி தொடர்ந்து தவிர்த்தால், உங்களுடன் உறவு கொள்ளும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை அல்லது திருப்தி அடையவில்லை என்று அர்த்தம். 

Image credits: Getty

சிந்தனை

மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ளும் சமயங்களில் வேறு ஏதாவது சிந்தனைகளில் மூழ்கி உங்களுடன் முழு கவனம் செலுத்தாமல் தவிர்த்தால் அவர்கள் உங்களிடம் திருப்தியாகவில்லை என்று அர்த்தம். 

Image credits: Getty

உடலுறவுக்கு பிறகு..

உடலுறவுக்கு பிறகு எந்த சலனமும், மகிழ்ச்சியும் அடையாமல் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டால் உங்கள் துணைக்கு உங்கள் மீதும் உறவின் மீதும் திருப்தி இல்லை என்று அர்த்தம். 

 

Image credits: Getty

சலிப்பு

உடலுறவு கொள்ளும் நேரத்தை குறைத்துக் கொள்ள நினைப்பது, தனிமையில் உங்களுடன் நேரம் செலவழிக்க விருப்பம் இல்லாமல் விலகுவது உங்கள் துணைக்கு உடலுறவில் திருப்தி இல்லை என்பதன் வெளிப்பாடு.

Image credits: Getty

தொடக்கம்

உடலுறவில் திருப்தியில்லாத பட்சத்தில் அதற்கான முன்னெடுப்புகள் குறையும். எப்போதும் உடலுறவு வேண்டும் என நீங்கள் மட்டும் சிக்னல் கொடுத்தால் உங்கள் துணை திருப்தியாகவில்லை. 

Image credits: Getty

தனிமை

நிபுணர்களின் கூற்றுப்படி உடலுறவுக்கு பிறகு உங்களுடைய துணை தனிமையில் விரும்பினால் அவர் திருப்தி அடையவில்லை என்று அர்த்தமாம். 

 

Image credits: stockphoto

பிஸி பிஸி!

தனிமையான நேரங்களில் ஏதேனும் காரணம் சொல்லி நெருங்காமல் விலகியே இருப்பதும், எப்போதும் உங்களிடம் ஒரு இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவர் திருப்தியாக இல்லை என்பதன் அறிகுறி தான். 

Image credits: stockphoto

தூக்கம்

இரவில் உங்களுக்கு முன்பாக தூங்குவது.. அந்தரங்க விஷயங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பது, அலட்சியப்படுத்துவதும் உங்கள் துணை திருப்தியாக இல்லை என்பதன் அறிகுறி. 

Image credits: stockphoto
Find Next One