Relationship

கருத்தரித்தல்

கருத்தரிக்க விரும்பும் தம்பதிகள் உடல், மன ரீதியாக தயாராக வேண்டும். கருவுறுதல் சாத்தியமாக சரியான நேரத்தில் உடலுறவு கொள்ளவேண்டும். 

Image credits: Getty

​உடலுறவு

கருவுறுதலுக்கு முயற்சி செய்யும் தம்பதிகள் குறைந்தது 78 முறை உடலுறவில் ஈடுபட வேண்டும். அவர்களின் உடலுறவு ஈடுபாடு 6 மாதங்களுக்கு தொடர்ச்சியா இருக்கலாம். 

Image credits: Getty

எப்போது?

கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும். தினமும் கூட உடலுறவில் ஈடுபடலாம்.  

Image credits: Getty

அண்ட விடுப்பு காலம்

அண்டவிடுப்புக்கு 5 தினங்கள் முன்பு உடலுறவு கொள்வதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு 25 % அதிகரிக்கும். 

Image credits: Getty

மாதவிடாய் தேதி

அண்ட விடுப்பு வாரம் முன்பு அல்லது மாதவிடாயின் தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் உடலுறவை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். 

Image credits: Getty

​நல்ல முடிவு

கருவுறுதல் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் அண்டவிடுப்பின் நெருங்கிய காலத்தில், ஒரே நாளில் 2 முறை கூட உடலுறவு வைக்கலாம். நல்ல முடிவு வரும். 

Image credits: Getty

கட்டுப்பாடு

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் செய்து கொள்பவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை உடலுறவை தவிர்க்கலாம். 

Image credits: stockphoto

​அண்ட விடுப்பு என்றால்?

மாதவிடாய் கால சுழற்சியில் 28 நாட்களில் அண்ட விடுப்பு 12 முதல் 14 நாட்களில் நிகழும். ஒவ்வொரு பெண்ணின் சுழற்சியின் நீளம் பொறுத்து மாறுபடும். 

Image credits: Getty

கரு முட்டை

அண்ட விடுப்பின் போது கரு முட்டையானது கருப்பையில் இருந்து வெளியேறிய 12-24 மணி நேரங்களுக்குள் மட்டும் தான் கருவுற முடியும். 

Image credits: Getty

தடங்கல்  ​

கருத்தரித்தல் நடைபெறாமல் இருக்க குறைந்த விந்தணுக்கள், விந்தணுவின் தரம் குறைதல் ஆகியவையும் காரணமாக அமையலாம். 

Image credits: Getty
Find Next One