Relationship

முன்விளையாட்டு

சந்தோஷமான உடலுறவிற்கு அடித்தளமே முன்விளையாட்டு தான். செக்ஸுக்கு முன் துணையோடு செல்லமாக விளையாடுவதே முன்விளையாட்டாகும். 

Image credits: canva

தவறு 1:

முன்விளையாட்டில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செய்யக் கூடாது. 

Image credits: canva

தவறு 2:

முன்விளையாட்டை கடமைக்கு செய்யாமல், அனுபவித்து ரசித்து செய்ய வேண்டும். 

Image credits: canva

தவறு 3:

வெறும் பாராட்டுகளுக்காக ஃபோர்ப்ளே செய்யக் கூடாது. முழுமனதுடனும் ஈடுபாட்டுடனும் ஃபோர்ப்ளே செய்ய வேண்டும். 

Image credits: Getty

தவறு 4:

போர்பிளேயை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு உடலுறவு கொள்ளக் கூடாது. ஃபோர்ப்ளே செய்வது உங்களை உடலுறவிற்கு தயாராக்கும். 

Image credits: Getty

தவறு 5:

முன்விளையாட்டின் போதும் மற்றும் உடலுறவின் போதும் பேசாமல் இருக்கக் கூடாது. துணையின் பேச்சு மற்றும் உடல் சைகைகளை கவனிக்க வேண்டும்.

Image credits: Getty

தவறு 6:

உடலுறவில் முரட்டுத்தனமாக செயல்படுவது கூடாது. மென்மையான தொடுதல் முக்கியம். வலியை ஏற்படுத்தும் அளவில் கடினமாக செய்ய வேண்டாம். 

Image credits: Getty

தவறு 7:

உடலுறவில் ஈடுபடும்போது ஒரே இடத்தில் கவனம் செலுத்தக் கூடாது. அந்தரங்க உறுப்புகளை தவிர மற்ற உறுப்புகளையும் தொட வேண்டும். 

Image credits: Getty

தவறு 8:

எப்போதும் உடலுறவின் உச்சக்கட்டம் மீது மட்டும் கவனம் வைக்காமல் அதிகமாக முத்தமிடுங்கள். உதட்டு முத்தம் அதிக கிளர்ச்சியை தரும். 

Image credits: Getty

தவறு 9:

கைகளை வைத்து துணையின் உடலை மென்மையாக தொட்டு முத்தமிடலாம். ஆனால் முரட்டுத்தனமாக கைகளை உபயோகிக்கக்கூடாது. 

 

Image credits: Getty

உணர்ச்சி மிகுந்த இடங்கள்

பெண்ணின் மார்பகங்கள், பின்னங்கழுத்து, தொடை இடுக்கு, ஆணின் கழுத்து, முதுகு, கைகள், காதுகள் உணர்திறன் வாய்ந்த பகுதிகளாகும். இங்கு ரசித்து முத்தமிடுங்கள். 

Image credits: Getty
Find Next One