Tamil

உறவில் இந்த 6 விஷயங்களை தவிர்ப்பவரா நீங்க? பின்னால வருத்தப்படுவீங்க

Tamil

மரியாதை இல்லாமல் நடத்துதல்

உங்கள் துணை உங்களுடன் ஒன்றாக நடந்து கொண்டாலும் மற்றவர் முன்னிலையில் உங்களை மதிக்கவில்லை என்றால், அத்தகைய நபரிடம் இருந்து நீங்கள் விலகி இருப்பது தான் நல்லது.

Image credits: pinterest
Tamil

முக்கியத்துவம் கொடுக்காதவர்

உங்கள் துணை உங்களது வார்த்தைகளை மதிக்கவில்லை என்றால் அத்தகைய நபரிடம் இருந்து தூரமாக விலகி இருங்கள்.

Image credits: pexels
Tamil

பண ஆதாயம்

ஒவ்வொரு உரையாடலிலும் பணத்தைப் பற்றி உங்களிடம் அதிகமாக பேசினால் அத்தகைய நபரிடம் இருந்து தூரமாக இருங்கள். ஏனெனில் அவர் உங்களை விட பணத்தை தான் அதிகமாக நேசிக்கிறார்.

Image credits: pexels
Tamil

மறைமுகமான உறவு

நீங்கள் ஒரு நபருடன் உறவில் இருந்தாலும் அதை உங்களது துணை பிறரிடம் மறைத்தால் அவரிடம் கவனமாக இருங்கள்.

Image credits: pinterest
Tamil

மன்னிப்பு கேட்பது

உறவில் நீங்கள் மட்டுமே மன்னிப்பு கேட்கிறீர்கள் என்றால் உங்கள் துணை உங்களை பயன்படுத்திக் கொள்கிறார் என்று அர்த்தம். எனவே அத்தகைய உறவில் இருந்து விலகி இருங்கள்.

Image credits: Freepik
Tamil

அடிப்பது

உங்கள் துணை கோபத்தில் உங்களை காயப்படுத்தினால் அத்தகைய நபரிடமிருந்து விலகி இருங்கள். கோபத்திலும் பணிவாக பேசுபவர் தான் சிறந்த மனிதர்.

Image credits: Freepik

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் 6 குறிப்புகள் -  சாணக்கியர்

உடலுறவுக்குப் பின் பெண்ணின் உடலில் நடக்கும் சில விஷயங்கள்!!

துணையுடன் நெருக்கமாக படுத்து தூங்கினால் இத்தனை நன்மைகளா?

இந்த நேரத்தில் உடலுறவு வைக்கும் ஆண்கள் ரொம்வே மகிழ்ச்சியா இருப்பாங்க!!