காதல் டூ கல்யாணம்... களைகட்டிய அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் - வைரலாகும் வீடியோ

அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Share this Video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியனும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தும்பா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியனுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. இவர் பிரபல நடிகரான அசோக் செல்வனை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்து இருக்கிறார். இந்த காதல் ஜோடியின் திருமண வீடியோ தான் இது.

இதையும் படியுங்கள்... பண்ணை வீட்டில் காதல் திருமணம்... நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் - வைரலாகும் போட்டோஸ்

இருட்டுக்கடை அல்வா முதல் பருத்திப்பால் பாயாசம் வரை... அசோக் செல்வன் திருமணத்தில் கமகமக்கும் பசுமை விருந்து

அஜித் - ஷாலினி போல் ஒரே படத்தில் ஒர்க் அவுட் ஆன காதல்.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் லவ் ஸ்டோரி தெரியுமா

Related Video