MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இருட்டுக்கடை அல்வா முதல் பருத்திப்பால் பாயாசம் வரை... அசோக் செல்வன் திருமணத்தில் கமகமக்கும் பசுமை விருந்து

இருட்டுக்கடை அல்வா முதல் பருத்திப்பால் பாயாசம் வரை... அசோக் செல்வன் திருமணத்தில் கமகமக்கும் பசுமை விருந்து

நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணத்தில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து மெனு லிஸ்ட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 13 2023, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ashok selvan, keerthi pandian

ashok selvan, keerthi pandian

தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் காதல் திருமணம் செய்துகொள்வது புதிதல்ல. அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது. அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் ஜோடி தான் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன். 

24
ashok selvan marriage

ashok selvan marriage

இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர், நடிகை ஆவர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருநெல்வேலியில் உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் நடிகர் அருண் பாண்டியனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து தான் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... பண்ணை வீட்டில் காதல் திருமணம்... நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் - வைரலாகும் போட்டோஸ்

34
ashok selvan wedding

ashok selvan wedding

பச்சைப்பசேல் என இருக்கும் வயல்வெளிகளுக்கு மத்தியில் மண மேடை அமைத்து, இயற்கை சூழலுடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பசுமை விருந்து பரிமாறப்பட்டு உள்ளது. 

44
Menu list

Menu list

பசுமை விருந்து மெனு லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் லிஸ்ட் இதோ...

மேங்கோ ஸ்வீட் பொங்கல்
இருட்டுக்கடை அல்வா
இளநீர் புட்டிங்
நார்த்தங்காய் இஞ்சி பச்சடி
வெண்டைக்காய் தயிர் பச்சடி
மரவள்ளி கிழங்கு வடை
பருத்திப்பால் பாயாசம்
பீட்ரூட் சந்தகை - மாப்பிள்ளை சொதி
பலாகாய் கறி - வாழக்காய் பூரி
இட்லி
நீர் தோசை
ராகி அடை
திணை பொங்கல்
கதம்ப சாம்பார்
தேங்காய் சட்னி
நெல்லிக்காய் சட்னி
கொள்ளு சட்னி
புளி மிளகாய்
கிடரங்காய் தொக்கு

இதையும் படியுங்கள்... அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர காரணமே பா.இரஞ்சித் தானாம் - கியூட் லவ் ஸ்டோரியின் பின்னணி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved