தனலட்சுமிக்கு ரவுண்டு கட்டி அட்வைஸ் கொடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்... காரணம் என்ன? - அனல்பறக்கும் புரோமோ இதோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தனலட்சுமிக்கு அட்வைஸ் கொடுக்கும்படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் கலந்துகொண்டிருப்பவர் தனலட்சுமி. அவர் கடந்த வாரம் கமல்ஹாசனிடம் பாராட்டுக்களை பெற்றதை அடுத்து அனைத்து போட்டியாளர்களிடமும் சற்று சிடுசிடுவெனவே இருந்து வருகிறார். இது பார்க்கும் ரசிகர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், தனலட்சுமி எந்த குணங்களை மாற்றிக்கொண்டால் மேம்பட முடியும் என்பது பற்றி சக போட்டியாளர்கள் அட்வைஸ் கொடுக்கும்படியான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவர் அவருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றனர். அதனை அவர் ஏற்றுக்கொண்டாரா என்பதை இன்றைய எபிசோடில் தான் பார்க்க முடியும்.

இதையும் படியுங்கள்... செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு... இன்னைக்கு முழுக்க ‘பிரேக்கிங் நியூஸ்’ தான் - வைரல் புரோமோ இதோ

Related Video