செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு... இன்னைக்கு முழுக்க ‘பிரேக்கிங் நியூஸ்’ தான் - வைரல் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கை செய்து வரும் புரோமோ வெளியாகி உள்ளது.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் போடியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் ஒரு அணியினர் அந்த டிவி என்றும் மற்றொரு அணியினர் இந்த டிவி என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் இன்று முழுக்க பிக்பாஸ் வீடு செய்திக்களமாக மாறி உள்ளது. அந்த டிவி, இந்த டிவி இரண்டுமே பிரேக்கிங் நியூஸ் கொடுப்பது தான் இந்த டாஸ்க். அதில் போட்டியாளர்களான ஜனனியும், தனலட்சுமியும் செய்தி வாசிப்பாளர்களாக இருக்கின்றனர். அதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... பெண் போட்டியாளரை செருப்பால அடிப்பேன்னு சொன்ன ராபர்ட் மாஸ்டர்... பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சண்டை

Related Video