Asianet TamilNews Live: ஜன.9 முதல் சட்டப்பேரவை தொடர்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

Tamil News live updates today on december 26 2022

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுவார். சட்டப்பேரவை எவ்வளவு நாள் நடக்கும் என்பது ஜன.9 ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

10:20 PM IST

Pongal Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:38 PM IST

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சூறாவளி.. பொதுமக்களை மிரட்டும் கடுங்குளிர்! என்ன தான் நடக்கிறது ?

அமெரிக்காவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயங்கரமான பனி பொழிவு. பயங்கரமான குளிர், கடுமையான காற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

மேலும் படிக்க

8:31 PM IST

TN BJP : துபாய் ஹோட்டலில் 150 பேரு முன்னாடி.! உண்மையை சொல்லுங்க அண்ணாமலை? காயத்ரி ரகுராம் பகீர்!

காயத்ரி ரகுராம் தொடர்ந்து தமிழக பாஜக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்.

மேலும் படிக்க

7:26 PM IST

Sabarimala: சபரிமலையில் நாளை மண்டல பூஜை.. சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஐயப்பன் கோவிலுக்கு வந்தது!

சபரிமலையில் நாளை மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வந்தடைந்தது.

மேலும் படிக்க

6:48 PM IST

நேபாள பிரதமராக பதவியேற்றார் பிரசந்தா.. இந்திய பிரதமர் மோடி வாழ்த்து !!

நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பிரசண்டாவுக்கு டியூபா வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க

5:35 PM IST

அதிமுகவினர் தொடர்ந்து கைது.. கரூரில் தொடரும் பதற்றம்.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சவால்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

4:29 PM IST

DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விவகாரம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க

3:39 PM IST

சுஷாந்த் சிங்கின் மரணம்... தற்கொலை அல்ல கொலை - இரண்டரை ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பாலிவுட் நடிகர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் படிக்க

2:46 PM IST

நயன்தாரா புரமோஷன் செஞ்சும் வேலைக்கு ஆகல... கனெக்ட் படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவுதானா..!

நயன்தாரா தீயாய் வேலை செய்வதை பார்த்தால் படம் வேறலெவலில் இருக்கும்போல என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெக்னிக்கல் ரீதியாக கனெக்ட் படம் புதுவிதமான அனுபவத்தைக்கொடுத்தாலும், படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் படிக்க

1:26 PM IST

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பகல் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த நிர்மலா சீதாராமன் திடீரென அனுமதி்க்கப்பட்டார்.

அவருக்கு உடல்ரீதியான என்ன பிரச்சினை, அனுமதிக்கப்பட்ட காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி அறையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டுளார். விரிவான செய்திகளுக்கு....

1:25 PM IST

காசு ஆசைப்பட்டு குடிகாரனுங்களுக்கு பொண்ணுங்கள கட்டிக் கொடுக்காதிங்க.. தலையில் அடித்து கொண்டு கதறும் ராமதாஸ்.!

மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:25 PM IST

அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும்! முதல்ல அவங்க குடும்பம் ஒன்றிணையட்டும்! டிடிவி.யை விமர்சித்த பாலசுந்தரம்.!

திமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி அமமுக கட்சியை ஆரம்பித்துவிட்டு இப்போது வேறு மாதிரி டிடிவி. தினகரன் பேசிவருகிறார் என அமமுக முன்னாள் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

12:59 PM IST

காங்கிரஸ் மூலம் அரசியல் எண்ட்ரியா? - உண்மையை பளீச் என போட்டுடைத்த திரிஷா

நடிகை திரிஷா அரசியலில் நுழைய உள்ளதாகவும், அவர் காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

12:21 PM IST

பொதுமக்கள் அடையாளத்தோடு சென்ற தனலட்சுமிக்கு... பிக்பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அடையாளத்தோடு கலந்துகொண்ட தனலட்சுமிக்கு பிக்பாஸ் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் இருந்த 76 நாட்களுக்கு மொத்தமாக ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

11:30 AM IST

எனக்கு சொத்து எழுதிவைப்ப பார்த்தா!எவனுக்கோ பிறந்த குழந்தையை தத்து எடுப்பியா!அண்ணணால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்

சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஒட விரட்டி அண்ணனே படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

11:24 AM IST

மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய போனி கபூர்! முன்னாள் முதல்வரின் பேரனுடன் ஜான்விக்கு விரைவில் திருமணம்?

ஜான்வி கபூரின் காதல் பற்றி தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை தான் ஜான்வி கபூர் தற்போது காதலித்து வருகிறாராம். மேலும் படிக்க

10:23 AM IST

வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால்.. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு..!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

9:43 AM IST

நெடுஞ்சாலையில் கையை விட்டு பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட TTF வாசன் - ஆக்‌ஷன் எடுக்குமா காவல்துறை?

சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காக 13 இளைஞர்களை கைது செய்த போலீஸ் ஏன் TTF வாசனை கைது செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க

9:25 AM IST

எண்ணூர் கடலில் குளித்த வடமாநில இளைஞர்கள்..! ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயம் - மீட்பு பணி தீவிரம்

எண்ணூர் கடலில் குளிக்க சென்ற வடமாநில இளைஞர்கள் ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 4 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க..

8:53 AM IST

உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீங்களா? எதிர்ப்புகள் வலுத்ததால் துணிவு டுவிட்டை நீக்கிய TANGEDCO

எதிர்ப்புகள் வலுத்ததால், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து துணிவு டுவிட் நீக்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

8:29 AM IST

நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

ராகுல் காந்தியின் பேச்சு பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

7:54 AM IST

இந்த 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு எச்சரிக்கை

தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:54 AM IST

ஓட்டுநர் தூங்கியதால் விபத்து வேன் கவிழ்ந்து விபத்து.. 10 பேர் காயம்

மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

7:52 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. ஜாமீனில் வெளியே வந்த ரவுடி.. சினிமா பாணியில் ஓட ஓட விரட்டி படுகொலை..!

சீர்காழி அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:51 AM IST

அரசின் அறிவிப்பால் விவசாயிகளும்,தொழிலாளர்களும் ஏமாற்றம்.! ஸ்டாலினுக்கு அவரச கடிதம் எழுதிய கே.பாலகிருஷ்ணன்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம், ஏலக்காய், முந்திரி, நெய் உள்ளிட்ட இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க..

7:41 AM IST

Today Rasipalan 26 Dec 2022 | இன்றைய ராசிபலன் : இன்று உங்கள் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெறும் ராசிகள்!

Today Rasipalan 26 Dec 2022 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (26/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க

7:41 AM IST

காலியாகும் டிடிவி.தினகரன் கூடாராம்.. முக்கிய மாவட்ட செயலாளர்களை தட்டித்தூக்கிய சி.வி.சண்முகம்..!

விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:20 PM IST:

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:38 PM IST:

அமெரிக்காவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயங்கரமான பனி பொழிவு. பயங்கரமான குளிர், கடுமையான காற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

மேலும் படிக்க

8:31 PM IST:

காயத்ரி ரகுராம் தொடர்ந்து தமிழக பாஜக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்.

மேலும் படிக்க

7:26 PM IST:

சபரிமலையில் நாளை மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வந்தடைந்தது.

மேலும் படிக்க

6:48 PM IST:

நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பிரசண்டாவுக்கு டியூபா வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க

5:35 PM IST:

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

4:28 PM IST:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விவகாரம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க

3:39 PM IST:

பாலிவுட் நடிகர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் படிக்க

2:46 PM IST:

நயன்தாரா தீயாய் வேலை செய்வதை பார்த்தால் படம் வேறலெவலில் இருக்கும்போல என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெக்னிக்கல் ரீதியாக கனெக்ட் படம் புதுவிதமான அனுபவத்தைக்கொடுத்தாலும், படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் படிக்க

1:26 PM IST:

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பகல் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த நிர்மலா சீதாராமன் திடீரென அனுமதி்க்கப்பட்டார்.

அவருக்கு உடல்ரீதியான என்ன பிரச்சினை, அனுமதிக்கப்பட்ட காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி அறையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டுளார். விரிவான செய்திகளுக்கு....

1:25 PM IST:

மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:25 PM IST:

திமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி அமமுக கட்சியை ஆரம்பித்துவிட்டு இப்போது வேறு மாதிரி டிடிவி. தினகரன் பேசிவருகிறார் என அமமுக முன்னாள் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

12:59 PM IST:

நடிகை திரிஷா அரசியலில் நுழைய உள்ளதாகவும், அவர் காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

12:21 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அடையாளத்தோடு கலந்துகொண்ட தனலட்சுமிக்கு பிக்பாஸ் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் இருந்த 76 நாட்களுக்கு மொத்தமாக ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

11:30 AM IST:

சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஒட விரட்டி அண்ணனே படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

11:24 AM IST:

ஜான்வி கபூரின் காதல் பற்றி தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை தான் ஜான்வி கபூர் தற்போது காதலித்து வருகிறாராம். மேலும் படிக்க

10:23 AM IST:

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

9:43 AM IST:

சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காக 13 இளைஞர்களை கைது செய்த போலீஸ் ஏன் TTF வாசனை கைது செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க

9:25 AM IST:

எண்ணூர் கடலில் குளிக்க சென்ற வடமாநில இளைஞர்கள் ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 4 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க..

8:53 AM IST:

எதிர்ப்புகள் வலுத்ததால், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து துணிவு டுவிட் நீக்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

8:29 AM IST:

ராகுல் காந்தியின் பேச்சு பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

7:54 AM IST:

தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:54 AM IST:

மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

7:52 AM IST:

சீர்காழி அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:51 AM IST:

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம், ஏலக்காய், முந்திரி, நெய் உள்ளிட்ட இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க..

7:41 AM IST: