8:55 PM IST
இந்தியாவில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை உயர்வு!
உலக ஈரநில தினத்தையொட்டி மேலும் ஐந்து இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதன் எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
8:22 PM IST
ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வரவேற்பு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு உரிமை கிடைத்திருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
7:54 PM IST
மனைவிக்கு அண்ணி எதிர்ப்பு: சிக்கலில் ஹேமந்த் சோரன்!
ஹேமந்த் சோரனின் மனைவியை முதல்வராக்குவதற்கு அவரது அண்ணி சீதா சோரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
7:13 PM IST
சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி!
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
6:14 PM IST
மத்திய பட்ஜெட்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
மத்திய பட்ஜெட் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன
5:26 PM IST
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி!
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
5:05 PM IST
பாஜக கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார்: தேர்தலில் பலன் தருமா? பீகார் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
பாஜக கூட்டணிக்கு மீண்டும் நிதிஷ்குமார் திரும்பியது எதிர்வரவுள்ள தேர்தல்களில் பலன் தருமா என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன
4:03 PM IST
கோலிவுட்டின் மாஸ்டர் பீஸ் டைரக்டரான ‘Thug Life’ மணிரத்னம் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் மணிரத்னம் அவர்களின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
3:37 PM IST
ஹேமந்த் சோரனின் 1300 கி.மீ கார் பயணம்: யார் கண்ணிலும் சிக்காமல் எப்படி ஜார்கண்ட் வந்தார்?
விசாரணை அமைப்புகளிடம் சிக்காமல் காரில் சுமார் 1300 கி.மீ பயணித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சி வந்த தகவல் தெரியவந்துள்ளது
2:51 PM IST
உலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இடம்பெற்றுள்ள இடம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
2:17 PM IST
தென்னிந்தியாவில் மிஸ் பண்ணாமல் போக வேண்டிய 4 மலைவாசஸ்தலங்கள் இவைதான்..
வட இந்தியாவைப் போலவே, தென்னிந்தியாவிலும் பல புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று தென்னிந்தியாவை சுற்றிப் பார்க்கலாம்.
2:17 PM IST
சீன ராணுவ வீரர்களை ஓட விட்ட இந்திய மேய்ச்சல்காரர்கள்!
சீன ராணுவ வீரர்களை எல்லைக்கு அருகே இந்தியாவை சேர்ந்த மேய்ச்சல்காரர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
2:05 PM IST
எந்திரன் படத்தில் இப்படி ஒரு மிஸ்டேக் இருக்கா? 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட ஷங்கரின் கோல்மால் வேலை
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான எந்திரன் படத்தில் உள்ள மிகப்பெரிய தவறு 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12:51 PM IST
தமிழக காவல்துறை ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!
காவல்துறை ஐஜிக்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
12:50 PM IST
பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen என்ற ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS)கைது செய்யப்பட்டுள்ளார்.
11:53 AM IST
ஆப்பிள் ஐபோன் 15 இவ்வளவு விலைதானா.. போனா வராத ஆஃபர்.. வேற மாறி தள்ளுபடியை மிஸ் பண்ணாதீங்க..
நீங்கள் ஒரு புதிய ஐபோன் வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதன் விலை மற்றும் தள்ளுபடி குறித்த விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11:18 AM IST
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார்.. இறங்கி அடிக்கும் டிடிவி.தினகரன்..!
ஆளும் திமுகவும், ஆண்ட எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான், இவர்களுக்கு மாற்று சக்தியாக அமமுகவை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
11:05 AM IST
அமர் பிரசாத் ரெட்டியை தூக்க சல்லடைப்போட்டு தேடும் போலீஸ்.. தப்பிக்க அதிரடி முடிவு எடுத்த அண்ணாமலை ரைட் அண்ட்.!
பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.
10:48 AM IST
iVOOMi எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி.. ரூ. 20,000 தள்ளுபடி.. மிஸ் பண்ணாதீங்க மக்களே..
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான iVOOMi இ-ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது.
10:40 AM IST
வேட்டை மன்னன் முதல் கான் வரை... சிம்பு நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ
கோலிவுட்டில் லிட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்து கைவிடப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:20 AM IST
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இதற்கு மேல் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியாது.. மீறினால் அபராதம்..
இப்போது ரயில்வேயில் பயணம் செய்யும் போது இந்த வரம்பிற்கு மேல் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியாது. இது தொடர்பான ரயில்வேயின் விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
9:54 AM IST
பா.இரஞ்சித்தின் பாகுபலியாக உருவாகும் சார்பட்டா 2! இதோட பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
9:39 AM IST
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி அமர் பிரசாத் ரெட்டி மனு தாக்கல்
பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். தனிப்படை போலீசார் அமர்பிரசாத்தை தேடி வரும் நிலையில், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
9:31 AM IST
தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை.. பாமக
நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என பாமக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9:08 AM IST
22 வருடங்களாக தொடரும் நட்பு... இணையத்தை கலக்கும் மெட்டி ஒலி சிஸ்டர்ஸின் ரீ-யூனியன் போட்டோஸ்
மெட்டி ஒலி சீரியலில் சகோதரிகளாக நடித்த காவேரி, வனஜா மற்றும் காயத்ரி ஆகியோர் சமீபத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
8:32 AM IST
காசிருந்தா ரோடே போட்ருப்பேன்; ஆனா ஆம்புலன்ஸ் தான் வாங்கித்தர முடிந்தது- மலைகிராம மக்களுக்கு பாலா செய்த பேருதவி
நகைச்சுவை நடிகர் பாலா, மலைகிராம மக்களின் மருத்துவ வசதிக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
8:23 AM IST
ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
8:20 AM IST
சேமிப்பு கணக்கில் இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை போடாதீங்க.. மீறினால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?
சேமிப்புக் கணக்கில் இந்த வரம்பை விட அதிகமாக வைத்திருந்தால் வரி விதிக்கப்படும். இது தொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
7:58 AM IST
சத்தமே இல்லாமல் வெளியான Jio Brain.. 5ஜி ஒருங்கிணைந்த ஜெனரேட்டிவ் AI சேவை.. கெத்து காட்டிய அம்பானி..!
ஜியோ ‘ஜியோ பிரைன்’, 5ஜி ஒருங்கிணைந்த ஜெனரேட்டிவ் AI சேவையை அறிமுகப்படுத்துகிறது. கிளவுட்-நேட்டிவ் இயங்குதளமானது 500 க்கும் மேற்பட்ட REST APIகள் மற்றும் தரவு APIகளைக் கொண்டுள்ளது என்று ஜியோ தெரிவித்துள்ளது.
7:43 AM IST
School College Holiday: பிப்ரவரி 2ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7:42 AM IST
மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம்.. கிளாம்பாக்கத்தில் தொடக்கம்.. எந்த தேதியில் இருந்து தெரியுமா?
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7:41 AM IST
Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:41 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 31, 2024, புதன்கிழமை...
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
8:55 PM IST:
உலக ஈரநில தினத்தையொட்டி மேலும் ஐந்து இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதன் எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
8:22 PM IST:
ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு உரிமை கிடைத்திருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
7:54 PM IST:
ஹேமந்த் சோரனின் மனைவியை முதல்வராக்குவதற்கு அவரது அண்ணி சீதா சோரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
7:13 PM IST:
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
6:14 PM IST:
மத்திய பட்ஜெட் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன
5:05 PM IST:
பாஜக கூட்டணிக்கு மீண்டும் நிதிஷ்குமார் திரும்பியது எதிர்வரவுள்ள தேர்தல்களில் பலன் தருமா என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன
4:03 PM IST:
தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் மணிரத்னம் அவர்களின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
3:37 PM IST:
விசாரணை அமைப்புகளிடம் சிக்காமல் காரில் சுமார் 1300 கி.மீ பயணித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சி வந்த தகவல் தெரியவந்துள்ளது
2:51 PM IST:
உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இடம்பெற்றுள்ள இடம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
2:17 PM IST:
வட இந்தியாவைப் போலவே, தென்னிந்தியாவிலும் பல புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று தென்னிந்தியாவை சுற்றிப் பார்க்கலாம்.
2:17 PM IST:
சீன ராணுவ வீரர்களை எல்லைக்கு அருகே இந்தியாவை சேர்ந்த மேய்ச்சல்காரர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
2:05 PM IST:
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான எந்திரன் படத்தில் உள்ள மிகப்பெரிய தவறு 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12:51 PM IST:
காவல்துறை ஐஜிக்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
12:50 PM IST:
சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen என்ற ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS)கைது செய்யப்பட்டுள்ளார்.
11:53 AM IST:
நீங்கள் ஒரு புதிய ஐபோன் வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதன் விலை மற்றும் தள்ளுபடி குறித்த விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11:18 AM IST:
ஆளும் திமுகவும், ஆண்ட எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான், இவர்களுக்கு மாற்று சக்தியாக அமமுகவை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
11:05 AM IST:
பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.
10:48 AM IST:
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான iVOOMi இ-ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது.
10:40 AM IST:
கோலிவுட்டில் லிட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்து கைவிடப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:20 AM IST:
இப்போது ரயில்வேயில் பயணம் செய்யும் போது இந்த வரம்பிற்கு மேல் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியாது. இது தொடர்பான ரயில்வேயின் விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
9:54 AM IST:
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
9:39 AM IST:
பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். தனிப்படை போலீசார் அமர்பிரசாத்தை தேடி வரும் நிலையில், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
9:31 AM IST:
நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என பாமக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9:08 AM IST:
மெட்டி ஒலி சீரியலில் சகோதரிகளாக நடித்த காவேரி, வனஜா மற்றும் காயத்ரி ஆகியோர் சமீபத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
8:32 AM IST:
நகைச்சுவை நடிகர் பாலா, மலைகிராம மக்களின் மருத்துவ வசதிக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
8:23 AM IST:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
8:20 AM IST:
சேமிப்புக் கணக்கில் இந்த வரம்பை விட அதிகமாக வைத்திருந்தால் வரி விதிக்கப்படும். இது தொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
7:58 AM IST:
ஜியோ ‘ஜியோ பிரைன்’, 5ஜி ஒருங்கிணைந்த ஜெனரேட்டிவ் AI சேவையை அறிமுகப்படுத்துகிறது. கிளவுட்-நேட்டிவ் இயங்குதளமானது 500 க்கும் மேற்பட்ட REST APIகள் மற்றும் தரவு APIகளைக் கொண்டுள்ளது என்று ஜியோ தெரிவித்துள்ளது.
7:43 AM IST:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7:42 AM IST:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7:41 AM IST: