Tamil News Live Updates: திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.!

Breaking Tamil News Live Updates on 21 january 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. 

7:23 PM IST

ராஞ்சியில் உள்ள ராமர் கோவில் - சுத்தம் செய்த ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் - புகைப்படங்கள் இதோ!

Ram Temple in Ranchi - CP Radhakrishnan

4:38 PM IST

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாத பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்

3:54 PM IST

அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு தமிழகத்தில் பொது விடுமுறை - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்

3:17 PM IST

இயக்குனர் சுந்தர் சி சொத்து மதிப்பு

இயக்குனர் சுந்தர் சி இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பர்க்கலாம்.

2:54 PM IST

ஆப்கனில் விபத்துக்குள்ளான விமான இந்திய விமானம் அல்ல: மத்திய அரசு மறுப்பு!

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது

2:32 PM IST

ரயில்வே பயணிகள் கவனத்திற்கு.. ரயில் டிக்கெட் எடுப்பதற்கு முன்பு இதை மறக்காம செய்யுங்க..

ரயில்வே இந்த சேவையில் மாற்றங்களைச் செய்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

2:28 PM IST

தமிழ்நாடு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது 3 நாட்கள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் டெல்லி புறப்பட்டு  சென்றார்

2:16 PM IST

இனி நள்ளிரவில் 10 நிமிடங்களுக்கு மேல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியாது.. மெட்டா கொண்டு வந்த புது அம்சம்!

இன்ஸ்டாகிராம் அடிக்கடி புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. ஆனால் சமீபத்தில் இன்ஸ்டா மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2:04 PM IST

திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

1:11 PM IST

BREAKING இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கனில் விபத்து!

இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது

1:04 PM IST

முதலீடே தேவையில்லை.. நீங்கள் வீட்டில் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா?

பொதுவாக, வணிகம் என்பது ஒரு பெரிய அமைப்பாகவும் லட்சக்கணக்கில் செலவழிப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால் உங்களுக்கு ஒரு யோசனை இருந்தால், சிறிய பட்ஜெட்டில் உழைப்பை மட்டும் முதலீடாக மாற்றி தொழில் தொடங்கலாம்.

12:56 PM IST

அயோத்தி ராமர் கோயில் திறப்பு: அரைநாள் விடுப்பை திரும்பப் பெற்ற டெல்லி எய்ம்ஸ்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி, விடுக்கப்பட்ட அரை நாள் விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றுள்ளது

12:31 PM IST

அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்.. 8வது சம்பள கமிஷன் - குட் நியூஸ் வந்தாச்சு.!!

மத்திய ஊழியர்களுக்கு புதிய சம்பள கமிஷன் அதாவது, 8வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

12:07 PM IST

அயோத்திக்கும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும் என்ன தொடர்பு?

தென்கோடியான ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும், உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புள்ளது

11:50 AM IST

அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

அயோத்தியில் நடைபெறும் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என சென்னையில், நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

11:34 AM IST

விடுமுறையில் குடும்பத்தோடு கோவாவை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு.. இவ்வளவு கம்மி விலை தானா..

விடுமுறை நாட்களில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கோவாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.

10:59 AM IST

அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி வழிபட்ட பிரதமர் மோடி!

அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி பிரதமர் மோடி வழிபட்டார்.
 
10:41 AM IST

பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும்.. உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்து வருகிறார். அதில், பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும். ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும். கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்த்ராக இருந்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

10:30 AM IST

அரிச்சல்முனை கடற்கரையில் மலர் தூவி பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி தனுஷ்கோடிக்கு புறப்பட்டார். பின்னர் அரிச்சல்முனை கடற்கரையில் மலர் தூவி பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார். 

10:11 AM IST

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:53 AM IST

திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. 

9:52 AM IST

தனுஷ்கோடிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி தனுஷ்கோடிக்கு புறப்பட்டார். தனுஷ்கோடி கடலில் நீராடி மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்தை வழிபட உள்ளார். 

9:42 AM IST

திரிஷாவிற்கு ரூ.1 கோடிக்கு நெக்லஸ்.. IT ரெய்டால் வசமாக மாட்டிக்கொண்ட விஜய் - புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்

நடிகர் விஜய், நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நெக்லஸை பரிசாக கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

9:17 AM IST

இனி திருமணத்தில் வரும் பரிசுகளுக்கும் வரி கட்ட வேண்டும்.. எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ..

திருமண பரிசுகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பான கணக்கீடு மற்றும் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

8:49 AM IST

பட்ஜெட் ரொம்ப கம்மி.. பைக் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு சிறந்த சாய்ஸ்.. நல்ல மைலேஜ் பைக்குகள் இது..

ஹோண்டா ஆக்டிவா முதல் பஜாஜ் பிளாட்டினா வரை இந்தியர்கள் மிகவும் விரும்பும் சிறந்த டாப் 5 இருசக்கர வாகனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:41 AM IST

வைகைப்புயலின் அடுத்த பட அப்டேட்... திருமணமாகாத 50 வயது நடிகையுடன் ஜோடி சேரும் வடிவேலு...!

நகைச்சுவை நடிகர் வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் வைகைப்புயலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளாராம்.

8:14 AM IST

இதை மட்டும் செய்யவில்லை என்றால்.. அவ்ளோதான்! பிப்ரவரி 1 முதல் பிளாக் லிஸ்ட் தான்..

பின்வரும் விதிமுறைகளை செய்யவில்லை என்றால், பிப்ரவரி 1 முதல் இவர்களின் ஃபாஸ்டாக் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.

8:04 AM IST

இந்த அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது? அநாகரீகத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்! கே.பாலகிருஷ்ணன் விளாசல்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரிகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

8:04 AM IST

திமுகவில் இருந்து கொண்டு தரக்குறைவு பற்றி பேச உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி.!

ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை என கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

7:23 PM IST:

Ram Temple in Ranchi - CP Radhakrishnan

4:38 PM IST:

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்

3:54 PM IST:

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்

3:17 PM IST:

இயக்குனர் சுந்தர் சி இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பர்க்கலாம்.

2:54 PM IST:

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது

2:34 PM IST:

ரயில்வே இந்த சேவையில் மாற்றங்களைச் செய்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

2:28 PM IST:

பிரதமர் மோடி தனது 3 நாட்கள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் டெல்லி புறப்பட்டு  சென்றார்

2:16 PM IST:

இன்ஸ்டாகிராம் அடிக்கடி புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. ஆனால் சமீபத்தில் இன்ஸ்டா மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2:04 PM IST:

திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

1:11 PM IST:

இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது

1:04 PM IST:

பொதுவாக, வணிகம் என்பது ஒரு பெரிய அமைப்பாகவும் லட்சக்கணக்கில் செலவழிப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால் உங்களுக்கு ஒரு யோசனை இருந்தால், சிறிய பட்ஜெட்டில் உழைப்பை மட்டும் முதலீடாக மாற்றி தொழில் தொடங்கலாம்.

12:56 PM IST:

அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி, விடுக்கப்பட்ட அரை நாள் விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றுள்ளது

12:31 PM IST:

மத்திய ஊழியர்களுக்கு புதிய சம்பள கமிஷன் அதாவது, 8வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

12:07 PM IST:

தென்கோடியான ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும், உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புள்ளது

11:50 AM IST:

அயோத்தியில் நடைபெறும் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என சென்னையில், நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

11:34 AM IST:

விடுமுறை நாட்களில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கோவாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.

10:59 AM IST:

அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி பிரதமர் மோடி வழிபட்டார்.
 
10:41 AM IST:

திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்து வருகிறார். அதில், பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும். ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும். கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்த்ராக இருந்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

10:30 AM IST:

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி தனுஷ்கோடிக்கு புறப்பட்டார். பின்னர் அரிச்சல்முனை கடற்கரையில் மலர் தூவி பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார். 

10:11 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:53 AM IST:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. 

9:52 AM IST:

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி தனுஷ்கோடிக்கு புறப்பட்டார். தனுஷ்கோடி கடலில் நீராடி மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்தை வழிபட உள்ளார். 

9:42 AM IST:

நடிகர் விஜய், நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நெக்லஸை பரிசாக கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

9:17 AM IST:

திருமண பரிசுகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பான கணக்கீடு மற்றும் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

8:49 AM IST:

ஹோண்டா ஆக்டிவா முதல் பஜாஜ் பிளாட்டினா வரை இந்தியர்கள் மிகவும் விரும்பும் சிறந்த டாப் 5 இருசக்கர வாகனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:41 AM IST:

நகைச்சுவை நடிகர் வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் வைகைப்புயலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளாராம்.

8:14 AM IST:

பின்வரும் விதிமுறைகளை செய்யவில்லை என்றால், பிப்ரவரி 1 முதல் இவர்களின் ஃபாஸ்டாக் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.

8:04 AM IST: