குடியாத்தத்தில் காதலன் விபத்தில் உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் 11ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே தனியார் தாபாவில் உணவு அருந்தி கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட பாஜக மாவட்ட செயலாளரை தாக்கிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரவேண்டும் என தெரிவித்து தைப்பூச திருநாளில் கட்சி தொண்டர்களுடன் தங்கத்தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்த அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார்.
தமிழகத்தில் காலாவதியான கல் குவாரிகளை நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர், உயிரிழப்பு 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் பணியில் இருந்த மருத்துவர் அடாவடியாக பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
குடியாத்தம் அருகே தற்காலிக பணியாளரால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து மோதி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே கார் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரே உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டையில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற போலீசாரை கண்டித்து குடும்பத்துடன் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vellore News in Tamil - Get the latest news, events, and updates from Vellore district on Asianet News Tamil. வேலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.