திருச்சி விமான நிலையத்தில் 144 பயணிகளின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு.
Trichy Airport Pilots : திருச்சியில் 144 பயணிகளின் உயிரை பத்திரமாக மீட்டு ஹீரோக்களாக மாறி உள்ள இரு விமானிகள் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Air India Express : இன்று திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தது.
Trichy Airport : இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு 144 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்.
Trichy Airport : திருச்சியில் இருந்து 144 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றது.
Diwali Special Train : ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறைகளுக்கும், தீபாவளி விடுமுறைக்கும் சிறப்பு ரயில்களை சென்னையில் இருந்து இயக்க தென்னக ரயில்வே தயாராகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளதால் மூத்த அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பள்ளி வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் வலிப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்தும் முயற்சியாக இடத்திற்கு அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
முசிறி அருகே கள்ளக்காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் தம்பதி ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Trichy News in Tamil - Get the latest news, events, and updates from Tiruchirappalli (Trichy) district on Asianet News Tamil. திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.