09:14 AM (IST) Dec 12

Tamil News Live todayShivraj Patil - முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவ்ராஜ் பாட்டீல் சாக்கூர்கர், தனது 90வது வயதில் லத்தூரில் காலமானார். மக்களவைத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுநர் என பல முக்கியப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

Read Full Story
09:10 AM (IST) Dec 12

Tamil News Live todayஆயிரம் முதல் ரூ.10,000 வரை அபராதம்.. ஓட்டுநர்கள் கவனத்திற்கு.. விதிகளை மறக்காதீங்க

தமிழகத்தில் 2019 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் புதிய, கடுமையான அபராதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதிக வேகம், மது அருந்திவிட்டு ஓட்டுதல், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாதது போன்ற தவறுகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Read Full Story
08:45 AM (IST) Dec 12

Tamil News Live todayபொதுமக்களுக்கு முக்கிய செய்தி! ரேஷன் கடைகளுக்கு 23 நாட்கள் விடுமுறை!

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை நாட்களை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. பொங்கல், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகள் உட்பட மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read Full Story
08:38 AM (IST) Dec 12

Tamil News Live todayHBD Rajinikanth - கோலிவுட்டின் ‘பவர்ஹவுஸ்’... இந்திய சினிமாவின் ராஜாதி ராஜா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

Read Full Story
08:33 AM (IST) Dec 12

Tamil News Live todayகாலையில் அதிர்ச்சி!.. பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலியான சோகம்

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து (Bus Accident) விபத்துக்குள்ளானது.

Read Full Story
08:11 AM (IST) Dec 12

Tamil News Live todayரூ.88 கோடி To ரூ.10,107 கோடி.. 20 ஆண்டுகளில் ரூ.10000 கோடி கல்லா கட்டிய பாஜக.. அம்பலப்படுத்திய காங்கிரஸ்..

கடந்த 2004ம் ஆண்டு ரூ.88 கோடியாக இருந்த பாஜகவின் வங்கி இருப்பு 2024ம் ஆண்டில் ரூ.10107 கோடியாக உயர்ந்திருப்பதாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கன் அம்பலப்படுத்தி உள்ளார்.

Read Full Story