மத்திய அரசு பீடி, சுரங்க, சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில். ஆதார் இணைப்பு மற்றும் வங்கி கணக்கு கட்டாயம்.
திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் அருவி மற்றும் கோயில்களுக்குச் செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மின் தடை: ஜூன் 2 அன்று எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் வினாத்தாளை கசிய விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி 2025 இளங்கலை சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு. சிறப்பு ஒதுக்கீடு ஜூன் 2, பொது கலந்தாய்வு ஜூன் 4-9. தேவையான ஆவணங்கள், கட்டண விவரங்கள் உள்ளே.
நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ரூ.20 இலட்சம் வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் சுவையான கதையை அறிந்துகொள்ளுங்கள்! இதன் வரலாறு, விலை மற்றும் இந்த புகழ்பெற்ற இனிப்புக்காக மக்கள் ஏன் வரிசையில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தவறவிடக்கூடாத பாரம்பரிய சுவை!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வித் திட்டங்கள், தகுதி, கட்டண விவரங்கள் மற்றும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை ஆகியவற்றை அறிக. உடனே விண்ணப்பிக்கவும்!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மனோ கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் ஆரம்பம். உடனே விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!
தாமிரபரணி ஆற்றினை சுத்தம் செய்யும் நிகழ்வானது நாளை மே 4-ல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
Tirunelveli News in Tamil - Get the latest news, events, and updates from Tirunelveli (Nellai) district on Asianet News Tamil. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.