மயிலாடுதுறையைச் சேர்ந்த இளைஞர் சூரிய ஒளியை பயன்படுத்தி அசோகச் சின்னத்தை தத்ரூபமாக வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சை அருகே நடத்தப்பட்ட ரங்கோலி கோலப்போட்டியில் திரளான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். இபிஎஸ் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டுருக்கிறார். இபிஎஸ் முதல்வராக இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது.
சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் மனோரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோவில் நந்தியம்பெருமானுக்கு 3 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 108 பசுக்களுக்கு கோபூஜை செய்யப்பட்டன. \
இந்த ஆண்டு முதல் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் மார்கழி பூக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப்போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும்.
Thanjavur News in Tamil - Get the latest news, events, and updates from Thanjavur district on Asianet News Tamil. தஞ்சாவூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.