தேர்தல் பத்திரம் மூலம் எதிர்க்கட்சியான எங்களுக்கு கிடைத்தது அரிசயல் நன்கொடை தான், ஆனால் ஆளும் கட்சியான பாஜகவுக்கு கிடைத்தது லஞ்சப்பணம் என்று சிவகங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட காரைக்குடி ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை பேசவிடாமல் பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் திடீரென பழ.கருப்பையாவின் காலில் விழுந்ததும், ரசிகர் ஒருவர் கொண்டு வந்த பொன்னாடையை தூக்கி வீசியதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது உயிரிழந்த தாயின் கல்லறை முன்பாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு தீமையே. மீனவர் சிறைபிடிப்பு, நீட் என எல்லாமே காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டதே.
எங்கள் கட்சிக்குள் எந்த சண்டையும், சச்சரவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் கடுமையான வெயிலால் காளைமாடு ஒன்று அங்கிருந்த தண்ணீர் பைப்புகளை வாயால் திறந்து தண்ணீர் குடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கிடு பற்றியும், தொகுதிகளின் பெயர்கள் பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும். நான் தன் கொடியையும் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று தீர்ப்பு உள்ளது தொண்டர்களுக்கு அந்த தீர்ப்பு இல்லை.
சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பெயர் இடம் பெற்ற நிலையில் அவர் பங்கேற்கவில்லை.
சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியி்ல் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sivaganga News in Tamil - Get the latest news, events, and updates from Sivaganga district on Asianet News Tamil. சிவகங்கை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.