நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பிரார்த்தனைக்காக வந்த கேரளாவைத் சேர்ந்த நபர் கால் தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் வசித்த முதியவர் மீட்கப்பட்டு அவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்த சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
மயிலாடதுறையில் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் காதலன் மீதும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்ட இளம் பெண் சிகிச்ச பலனின்றி உயிரிழந்தார்.
Nagore : நாகை அடுத்த நாகூரில் திருடுபோன 32 பவுன் தங்க நகைகளை போலீசார் 2 வாரத்தில் மீட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.
Nagapattinam : நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக சுற்றித் திரிவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றதில் 1 தனியார் பேருந்து நிலைத்தடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
நாட்டில் தடை விதிக்கப்பட்ட கடல் அட்டைகளை எல்லை தாண்டி வந்து பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடிய நிலையில், அதில் பயணித்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மயிலாடுதுறையில் வேறொரு பெண்ணுடன் பழகியதால் காதலியால் தீ வைக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் விவசாயிகள், கால விரயம் தவிர்க்கப்படுவதால் ட்ரோன் முறை மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக தகவல்.
Nagapattinam News in Tamil - Get the latest news, events, and updates from Nagapattinam district on Asianet News Tamil. நாகப்பட்டினம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.