அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகைக்காக வழங்கப்பட்ட விநியோகிக்கப்பட்ட டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்றே நிவாரணத் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையைச் சுற்றி 100 கிலோமீட்டர் பரப்பளவில் 10 ஏரிகளை ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளாக உருவாக்குங்கள். மன்னர்கள் தான் ஏரிகளை உருவாக்க வேண்டுமா மக்களாட்சியிலும் உருவாக்கக் கூடாதா? என அன்புமணி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்ததால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று சாலையோரக் கடையில் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் குடிக்கவும் மதிய உணவு சமைக்கவும் பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்திருக்கும் அவலம் அந்த ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் தீபாவளி தினத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வி(22). இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.
காஞ்சிபுரத்தில் சைக்கிளில் சென்ற இளம்பெண் மீது லாரி மோதியதில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Kanchipuram News in Tamil - Get the latest news, events, and updates from Kanchipuram district on Asianet News Tamil. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.