தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எழும்பூரில் வீடியோ கேம் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவர் ராஜாராமனை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேற்று முன்தினம் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.
திமுகவில் மக்கள் இணைவதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.