சென்னை உயர்நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். அந்த சிறுமி ஏன் தற்கொலை முயன்றார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.
திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பால் உயிரிழப்பு. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர்.
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது. விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி பெரும் விபத்தை தவிர்த்தார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களுக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் நடிகர் விஜய்யை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட மின்சார பேருந்துகளில் என்னென்ன வசதிகள் உள்ளன. எந்தெந்த ரூட்டில் இயங்கும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு மின்சார ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்பட உள்ளது.
தவெக ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அக்கட்சி தொண்டர் கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினார்.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.