கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் பிற பகுதிகளில் கடல் நீரை குடி நீராக்கும் ஆலைகளின் நிலவரம் என்ன, எத்தனை ஆலைகள் செயல்படுகின்றன, அந்த ஆலைகள் மூலம் எவ்வளவு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது என்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பாக ஜூன் 17-க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொதுமக்களுக்கு மட்டுமல்ல போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி அணியாவிட்டால் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
45 HIV பாதிக்கப்பட்ட குழந்தைகள்.. எடுத்து வளர்க்கும் சென்னை வாசி..! மனதை உருக்கும் வீடியோ..
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை காப்பாற்ற தந்தை கதறிய காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து பள்ளி மாணவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிப்பு..! உறுதிமொழி ஏற்ற மாணவிகள் வீடியோ..
இ-சலான் இயந்திரம் மற்றும் GCTP சிட்டிசன் சர்வீஸ் செயலி..! சென்னை பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன் தொடங்கி வைத்த வீடியோ..
மழை வேண்டி யாகம் மற்றும் அபிஷேகம்..! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு வீடியோ..
நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் அனிதா, 2018-ல் பிரதிபா ஆகியோரை தொடர்ந்து, இந்தாண்டும் 3 மாணவிகளின் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.