இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:22 PM (IST) Jan 05
Upasana Second Pregnancy Ram Charan Treat For His Wife : ராம் சரண் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிரியாணி செய்து கொடுத்துள்ளார். உபாசனாவின் பேபி பம்ப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
11:12 PM (IST) Jan 05
Mahalakshmi Rajayogam 2026 Top 3 Lucky Zodiac Signs : ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் மகாலட்சுமி ராஜயோகம் ஜனவரி 18ஆம் தேதி உருவாகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிகளுக்கு அதிகாரத்தையும், செல்வ செழிப்பையும் கொடுக்க போகிறது.
11:05 PM (IST) Jan 05
சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் சிறப்பாக இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் கடைசியாக அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்த்தேன், அதில் அவர் நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்
10:44 PM (IST) Jan 05
சமூகத்திற்காக பாடுபடும் தூய்மை தொழிலாளர்களுக்காக நீதி கேட்க, ஒன்றுபட்டு குரல் கொடுக்க, இந்த சமூகம் தயாரற்ற நிலையில் இருப்பதே ஆட்சியாளர்களின் ப்ளஸ் பாயிண்ட்.
10:41 PM (IST) Jan 05
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு யாருக்கு கொடுக்க வேண்டும்? பணத்தை எப்படி கொடுக்க வேண்டும்? என்று குறித்து அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவிட்டுள்ளது.
10:22 PM (IST) Jan 05
Deepika Padukone 1000 Crore Movies List : பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் இன்று தனது பிறந்தநாளாஇ கொண்டாடும் நிலையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக அவர் கொடுத்துள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.
10:20 PM (IST) Jan 05
CUET UG 2026 விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஜனவரி 30-க்குள் cuet.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி மற்றும் கட்டண விவரங்கள் உள்ளே.
10:14 PM (IST) Jan 05
Jobs இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலைகளை உருவாக்க 'Hundred Million Jobs' என்ற புதிய திட்டம் தொழில்துறை தலைவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
10:09 PM (IST) Jan 05
Top AI Skills 2026-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பைப் பெறத் தேவையான முக்கிய AI திறன்கள் எவை? மெஷின் லேர்னிங் மற்றும் ஜெனரேட்டிவ் AI மூலம் உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வது எப்படி?
10:05 PM (IST) Jan 05
UPI Safety Tips UPI மோசடியில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்க வேண்டுமா? OTP, பின் நம்பர் பகிராமல் இருப்பது உள்ளிட்ட முக்கியமான 9 பாதுகாப்பு குறிப்புகள் இங்கே.
10:03 PM (IST) Jan 05
வங்கதேசத்தின் ஜஷோர் மாவட்டத்தில் ராணா பிரதாப் என்ற இந்து நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த மூன்று வாரங்களில் இது ஐந்தாவது இந்து படுகொலையாகும், இது சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
10:00 PM (IST) Jan 05
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
09:55 PM (IST) Jan 05
WhatsApp வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் மூலம் உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி? 2026 புத்தாண்டு வாழ்த்துக்களை வித்தியாசமாகச் சொல்ல எளிய வழிமுறைகள் இதோ.
09:49 PM (IST) Jan 05
Scam Alert டெலிகிராம் குரூப் மூலம் பங்குச்சந்தை மோசடி! மும்பை பெண் ரூ.4 லட்சத்தை இழந்த சோகம். மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? பாதுகாப்பு குறிப்புகள் உள்ளே.
09:44 PM (IST) Jan 05
Bakkiyam Evil Plan Thangamayil Shocked Court Case : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 10 வருஷம், 20 வருஷம் என்று தண்டனை கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறியதை கேட்டு தங்கமயில் சற்று அதிர்ச்சியடைந்தார்.
09:40 PM (IST) Jan 05
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம் என்ன? என்று பார்க்கும் அவல நிலை உள்ளது.
09:39 PM (IST) Jan 05
Scam பயணிகளே உஷார்! கூட்ட நெரிசலில் உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் "கோஸ்ட் டேப்பிங்" மோசடி. NFC கார்டுகளை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்.
09:14 PM (IST) Jan 05
Pandian Stores 2 Gomathi Hospitalized : ஜெயிலில் தனி அறையில் அடைக்கப்பட்ட கோமதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
08:55 PM (IST) Jan 05
TRB Assistant Professor TRB உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. தேர்வர்கள் ஜனவரி 5 முதல் 13 வரை உரிய ஆதாரங்களுடன் ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
08:49 PM (IST) Jan 05
நான்காண்டுகள் கண்டுகொள்ளவில்லை, இன்று மக்கள் செல்வாக்கு இழந்து, தோல்வி பயத்தில் இன்று கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறார்.
08:47 PM (IST) Jan 05
வைபவ் சூர்யவன்ஷி எடுத்த 68 ரன்களில் 64 ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்தன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தான் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
08:36 PM (IST) Jan 05
உத்தரப்பிரதேசத்தில், நாயை சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் வீடியோ வைரலானதை அடுத்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
08:27 PM (IST) Jan 05
Jana Nayagan 24 Hours YouTube Records : ஜன நாயகன் டிரைலர் வெளியான நிலையில் இப்போது உலக சாதனை படைத்து வருகிறது. அது என்ன என்று பார்க்கலாம்.
08:16 PM (IST) Jan 05
தமிழக அரசு முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இன்று லேப்டாப் வழங்கியுள்ளது. இந்த லேப்டாப்பில் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
08:12 PM (IST) Jan 05
திமுக தரப்பில் அமைச்சர் எ.வ.வேலு, பிரேமலதா விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். 7 தொகுதிகள், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுவதற்கு தனியாக இரண்டு தொகுதிகள் ஒதுக்கித் தருவதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
08:11 PM (IST) Jan 05
பல ஆண்டுகளாக அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சீனாவை விஞ்சி, இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது. 150.18 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியுள்ள இந்தியா, 184 புதிய பயிர் ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
07:28 PM (IST) Jan 05
Lucky Zodiac Signs for January 2026 : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான 2026 ஆம் ஆண்டு முதல் மாதமான ஜனவரி மாதம் எப்படி இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:19 PM (IST) Jan 05
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உலகம் உங்கள் கையில்" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.
07:09 PM (IST) Jan 05
மாணவர்கள் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து அனைத்தையும் நமது கைகளின் கொண்டு வந்து சேர்க்கிறது. மனித சமுதாயத்துக்கு காலம் கொடுத்த 2வது நெருப்பு தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
07:09 PM (IST) Jan 05
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் சில உணவுப் பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
06:57 PM (IST) Jan 05
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தனது பேத்திக்கும் விஷத்தைக் கொடுத்துள்ளார்.
06:52 PM (IST) Jan 05
யூரிக் அமில பிரச்சனையால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த சட்னியை செய்து சாப்பிடுங்கள். அற்புத பலன்கள் கிடைக்கும்.
06:48 PM (IST) Jan 05
Astrological Remedies for Enemy Problems in Tamil : ஜோதிட சாஸ்திரத்தில் எதிரிகள் மற்றும் எதிர்மறை ஆற்றலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அது என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:39 PM (IST) Jan 05
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா, இது ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய குரல் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
06:22 PM (IST) Jan 05
சம்பவம் நடந்த நேரத்தில் ஜே.டி.வான்ஸ் தனது அதிகாரப்பூர்வ வீட்டில் இல்லை. வீட்டின் ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளன. ஆனால் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
05:59 PM (IST) Jan 05
தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பின்பற்றி வந்தால் உங்களது முகம் கண்ணாடி போல ஜொலி ஜொலிக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
05:52 PM (IST) Jan 05
ஆந்திராவின் கோணசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு பெரும் தீ விபத்தாக மாறியது. இந்த விபத்தால் அருகில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின, பாதுகாப்பு கருதி சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
05:46 PM (IST) Jan 05
Bigg Boss 9 Tamil First Finalist Aurora : பிக் பாஸ் சீசன் 9 ல் டிக்கெட் ஃபின்னாலேயின் முதல் போட்டியாளராக அரோரா வெற்றி பெற்றுள்ளார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:46 PM (IST) Jan 05
அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
05:20 PM (IST) Jan 05
விஜயின் தவெக தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அலையை உருவாக்கி வருகிறது. ஆனால், தேர்தலை சந்திக்க தேவையான பூத் க மிட்டி நிர்வாகம், தேர்தல் கால அனுபவம் விஜய் கட்சியினருக்கு புதிது. இங்கேதான்…