MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசு லேப்டாப்பில் இவ்வளவு 'ஹைடெக்' அம்சங்களா? வேற லெவல்.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!

தமிழக அரசு லேப்டாப்பில் இவ்வளவு 'ஹைடெக்' அம்சங்களா? வேற லெவல்.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!

தமிழக அரசு முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இன்று லேப்டாப் வழங்கியுள்ளது. இந்த லேப்டாப்பில் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக‌ பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Jan 05 2026, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்
Image Credit : x

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்

தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று திமுக அரசு பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்து இருந்தது. இதில் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் நடந்த விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

23
தமிழக அரசு லேப்டாப்பில் என்னென்ன வசதிகள்?
Image Credit : x

தமிழக அரசு லேப்டாப்பில் என்னென்ன வசதிகள்?

தமிழக அரசு வழங்கிய லேப்டாப்பில் அரசு சின்னத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய விலையில்லா லேப்டாப் Dell, HP, மற்றும் Acer ஆகிய உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன. 

இதில் 14 இன்ச் அளவிலான உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. Intel Core i3/ AMD Ryzen 3 என அதிவேகமான பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
10 லட்சம் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின்..! இலவச லேப்டாப் திட்டம் இன்று தொடக்கம்
Related image2
சூப்பர் ஸ்டார் மாநிலம் தமிழ்நாடு.. உலக பத்திரிகைகள் பாராட்டு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
33
Perplexity Pro AI சந்தா 6 மாதம் இலவசம்
Image Credit : x

Perplexity Pro AI சந்தா 6 மாதம் இலவசம்

8 GB DDR4 RAM, 256 GB SSD நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது. Windows 11 Home மற்றும் தமிழக அரசின் BOSS Linux ஆகிய இரண்டு இயங்குதளங்களும் உள்ளன. MS Office 365 மென்பொருள் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Perplexity Pro AI மென்பொருளின் 6 மாத கால சந்தா (Subscription) இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முடியும். 

 720p HD கேமரா, Bluetooth 5.0 ஆகிய வசதிகள் உள்ளன. இந்த லேப்டாப்டை எடுத்துச் செல்ல தரமான பேக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுக கூட்டணியில் தேமுதிக... பிரேமலதா ராஜதந்திர முடிவு..! காங்கிரஸுக்கு ஆப்பு..!
Recommended image2
லேப்டாப் திட்டம் கேம் சேஞ்சர்.. இதுதான் அழிக்க முடியாத சொத்து.. மாணவர்களுக்கு உதயநிதி அட்வைஸ்!
Recommended image3
சூப்பர் ஸ்டார் மாநிலம் தமிழ்நாடு.. உலக பத்திரிகைகள் பாராட்டு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Related Stories
Recommended image1
10 லட்சம் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின்..! இலவச லேப்டாப் திட்டம் இன்று தொடக்கம்
Recommended image2
சூப்பர் ஸ்டார் மாநிலம் தமிழ்நாடு.. உலக பத்திரிகைகள் பாராட்டு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved